பொது செய்தி

இந்தியா

புதுச்சேரியில் மின் கட்டணம் 4.59 சதவீதம் உயர்வு

Added : மே 25, 2019 | கருத்துகள் (1)
Advertisement
 புதுச்சேரயில் மின் கட்டணம் 4.59 சதவீதம் உயர்வு

புதுச்சேரி: புதுச்சேரியில் மின்கட்டணம் 4.59 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இது குறித்து புதுச்சேரி அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

யூனியன்பிரதேசங்களுக்கான ஒழுங்குமுறை இணை ஆணையத்தின் முடிவின்படி மின்சார கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. ஏற்கனவே வசூலிக்கப்பட்டு வரும் 4 சதவீத துணை கட்டணத்ததுடன் தற்போது உயர்த்தப்பட்டுள்ள 4.59 சதவீதம் உயர்வும் சேர்த்து 8.59 சதவீதமாக கட்டணம் வசூலிக்கப்படும். இதன்படி மின் கட்டணம் 100 செலுத்தும் போது 8.59 சதவீத உயர்வுடன் சேர்த்து 108.59 ஆக கட்டணம் செலுத்த வேண்டும். என அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
கருப்பட்டி சுப்பையா - முடிவைத்தானேந்தல், தூத்துக்குடி மாவட்டம் ,இந்தியா
25-மே-201920:20:00 IST Report Abuse
கருப்பட்டி சுப்பையா நடப்பது காங்கிரஸ் ஆட்சி, இப்போ தேர்ந்துஎடுத்ததோ காங்கிரஸ் MP . Rest in peace . பாண்டிச்சேரி
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X