கோயலுக்கு அனுமதி மறுப்பு

Updated : மே 25, 2019 | Added : மே 25, 2019 | கருத்துகள் (1)
Advertisement
ஜெட்ஏர்வேஸ், விமான, முன்னாள், அதிகாரி, விமானம், செல்ல  அனுமதி மறுப்பு

மும்பை: ஜெட் ஏர்வேஸ் நிறுவனம், கடனில் தத்தளித்து வருவதை அடுத்து, அதன் தலைவர், நரேஷ் கோயல், தன் பதவியை ராஜினாமா செய்தார்.இந்நிலையில், அவரும் அவரது மனைவி அனிதா கோயலும், வளைகுடா நாடுகளில் ஒன்றான, ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய்க்கு செல்ல, திட்டமிட்டனர்.இதற்காக, அவர்கள் மும்பை விமான நிலையத்திற்கு வந்தனர். அப்போது, அவர்களை, 'வெளிநாடு செல்ல அனுமதிக்க முடியாது' என, குடியுரிமை அதிகாரிகள், தடுத்து நிறுத்தினர். இதையடுத்து, அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tamilan - NA,ஐக்கிய அரபு நாடுகள்
26-மே-201900:06:05 IST Report Abuse
Tamilan மோடி அரசின் வால்தனங்களில் இதுவும் ஒன்று . ஒரு தொழில் அதிபர் மீது இப்படி நம்பிக்கையில்லாமல் இருப்பது தனக்கு வேண்டியவர்களை ஊக்குவிக்கவும் , அந்நியர்களுக்கு சிகப்பு கம்பளம் விரிக்கவும் மட்டுமே உதவும் . அரசியல் சட்ட பித்தலாட்டங்களில் இதுவும் ஒன்று
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X