அரசியல் செய்தி

தமிழ்நாடு

பன்னீர்செல்வம் மகன் முதல்வரிடம் வாழ்த்து

Added : மே 26, 2019
Advertisement

சென்னை, தேனி தொகுதியில் வெற்றி பெற்ற, ரவீந்திரநாத் குமார், நேற்று முதல்வர், இ.பி.எஸ்.,சை சந்தித்து, வாழ்த்து பெற்றார்.தேனி லோக்சபா தொகுதியில், துணை முதல்வர் பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத்குமார், அ.தி.மு.க., சார்பில் போட்டியிட்டார். அ.தி.மு.க., கூட்டணி, அனைத்து தொகுதிகளிலும், தோல்வியை தழுவ, ரவீந்திரநாத்குமார் மட்டும் வெற்றி பெற்றார்.சென்னை வந்த அவர், நேற்று, முதல்வர், இ.பி.எஸ்.,சை, அவரது வீட்டில் சந்தித்து வாழ்த்து பெற்றார். அவரது தந்தை பன்னீர்செல்வம் மற்றும் அ.தி.மு.க., நிர்வாகிகள் உடனிருந்தனர்.அதேபோல், சட்டசபை இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள், முதல்வர் மற்றும் துணை முதல்வரை சந்தித்து, வாழ்த்து பெற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X