ஒமனில் வெள்ளத்தில் சிக்கி 4 இந்தியர்கள் பலி

Added : மே 26, 2019 | கருத்துகள் (2)
Advertisement

துபாய்: வளைகுடா நாடுகளில் ஒன்றான ஓமனில், கடந்த சில நாட்களாக பயங்கர மழை பெய்து வருகிறது. இதனால், சாலை முழுவதும், வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகின்றது. இந்த வெள்ளத்தில், ஒரே குடும்பத்தை சேர்ந்த, ஆறு இந்தியர்கள் அடித்து செல்லப்பட்டனர். அவர்களை, மீட்புபடையினர் தேடி வந்த நிலையில், நால்வரின் உடல்கள் சாலையோரம் மீட்கப்பட்டன. மீதியுள்ள இருவரின் உடல்களை, அதிகாரிகள் தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sripa - muscat,ஓமன்
26-மே-201910:49:41 IST Report Abuse
sripa ஆமாம் நானும் ஓமான் யில் தான் வசிக்கிறேன். இந்த செய்தி கேட்டு நான் மிகவும் வருத்தப்பட்டேன். உயிர் இறந்தவரின் குடும்பத்துக்கு எனது இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.
Rate this:
Share this comment
Cancel
pattikkaattaan - Muscat,ஓமன்
26-மே-201910:34:30 IST Report Abuse
pattikkaattaan பயங்கர மழை எல்லாம் இல்லீங்கோ .. சிறிது கனமழை அவ்வளவுதான் .. இவர்கள் தானாக வழியச்சென்று காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிக்கொண்டார்கள்.. முன்னெச்சரிக்கை இல்லாததால் நேர்ந்த விபத்து
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X