வருகிறது, 'ரபேல்' போர் விமானம்

Added : மே 26, 2019 | கருத்துகள் (7)
Advertisement
புதுடில்லி, ரபேல், போர் விமானம், சோதனை, மோடி, பிறந்தநாள்,ராகுல்

புதுடில்லி : 'மோடி, 'ரபேல்' போர் விமானம் வாங்கு வதில், ஊழல் செய்துள்ளார்; அவர் சவுகிதார் அல்ல, திருடன்' என, இந்தியா முழுவதும் பிரசாரம் செய்தார் ராகுல்.

இது, மக்கள் மத்தியில் எடுபடவில்லை. நாட்டின் பிரதமரை திருடன் என, எப்படி சொல்லலாம் எனக்கூறி, மோடிக்கு பெருவாரியாக ஓட்டளித்து, இமாலய வெற்றியைக் கொடுத்துள்ளனர் வாக்காளர்கள். இப்படி சர்ச்சைக்குள்ளான ரபேல் விமானம், பிரான்ஸ் நாட்டில் தயாரிக்கப்படுகிறது.

செப்டம்பர், 17ல், முதல் ரபேல் விமானம், இந்தியாவிற்கு வர உள்ளது; அன்று தான், பிரதமர் மோடியின் பிறந்த நாள். பல ஆண்டுகளுக்குப் பின், இந்தியா விற்கு நவீன ரக போர் விமானம் வருகிறது; அதை பெரிய விழாவாக கொண்டாட, மோடி முடிவெடுத்துள்ளார். அனேகமாக, மோடியே அந்த விமானத்தின் சோதனை ஓட்டத்தில் பயணம் செய்து, பரபரப்பை ஏற்படுத்தலாம் என, பா.ஜ., தலைவர்கள் கூறுகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sripa - muscat,ஓமன்
26-மே-201912:34:51 IST Report Abuse
sripa சபாஷ். மோடியின் மற்றுஒரு சாதனை மயில்கள். இனிவரும் கலைகளில் மோடி யின் அரசு மென்மேலும் பல வியக்கத்தகு சாதனைகளை செய்ய வாழ்த்துக்கள். ஜெய் மோடி சர்க்கார்.
Rate this:
Share this comment
Cancel
D Jagannathan - Puducherry,இந்தியா
26-மே-201911:48:28 IST Report Abuse
D Jagannathan கவனமாக இருக்க வேண்டும் நம் பிரதமரின் பாதுகாப்பு மிக அவசியம் .
Rate this:
Share this comment
Cancel
pattikkaattaan - Muscat,ஓமன்
26-மே-201910:36:33 IST Report Abuse
pattikkaattaan பாகிஸ்தான்மீது ரெண்டு குண்டு போடப்படுமா ?..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X