பொது செய்தி

தமிழ்நாடு

மே 26: பெட்ரோல் ரூ.74.39; டீசல் ரூ.70.45

Updated : மே 26, 2019 | Added : மே 26, 2019 | கருத்துகள் (9)
Share
Advertisement
diesel,petrol,டீசல்,பெட்ரோல்

சென்னை: சென்னையில் பெட்ரோல் விலை, லிட்டருக்கு ரூ.74.39 காசுகள், டீசல் விலை, லிட்டருக்கு ரூ.70.45 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று(மே.26) காலை முதல் அமலுக்கு வந்தது.


latest tamil news





விலை விபரம்:

எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல், நேற்றைய விலையில் இருந்து 14 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.74.39 ஆகவும், டீசல், நேற்றைய விலையில் இருந்து 8 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.70.45 காசுகளாகவும் உள்ளது. இந்த விலை இன்று காலை முதல் அமலுக்கு வந்தது.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
26-மே-201916:40:18 IST Report Abuse
Pugazh V விரைவில் எதிர் பாருங்கள். சமையல் வாயு சிலிண்டர் ரூ 900 ஐ தொடப் போகிறது.
Rate this:
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
26-மே-201916:39:34 IST Report Abuse
Pugazh V வழக்கம் போல, ஆ....பைக் விற்பனை கார் விற்பனை குறையல...மக்கள் பஸ்ல போகணும்..மாசுக்கட்டுப்மாடு என்று கூவ.வருவார்கள். ஒருத்தன் கஷ்டப்பட்டு முன்னேறி வண்டி வாங்கக் கூடாதே..பொறுக்க மாட்டாங்க.. பொறாமை புடிச்சவங்க. அயல்நாட்டு பயணங்களுக்கு பணம் வேண்டாமா.. ஏத்துங்க... இதை முட்டுக்கொடுத்து எழுதத் தான் ஒரு பெரிய கும்பல் ஒ( ஆபீஸ் போகும் அவசியமோ பசங்களை ஸ்கூலில் விடும் அவசியமோ ஏதுமில்லாத கும்பல் ஆதரிக்கும்.
Rate this:
Cancel
sahayadhas - chennai,இந்தியா
26-மே-201912:07:19 IST Report Abuse
sahayadhas Petrol விலையை கவனித்து வரவும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X