தேர்தல் முடிவு: ஜனாதிபதி நிம்மதி

Added : மே 26, 2019 | கருத்துகள் (15)
Advertisement
புதுடில்லி, ஜனாதிபதி, ராம்நாத்,லோக்சபா , தேர்தல், நிம்மதி

புதுடில்லி : லோக்சபா தேர்தல் முடிவுகள், எப்படி இருக்குமோ, என்னாகுமோ என, அரசியல்வாதிகளிலிருந்து, சாமானியர் வரை, அனைவரும் பரபரப்போடு எதிர்பார்த்து காத்திருந்தனர்.

ஆனால், அவர்கள் அனைவரையும் விட, அதிகமாக கவலைப்பட்டு கொண்டிருந்தவர், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தான். எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காவிட்டால், யாரை ஆட்சி அமைக்க அழைப்பது, சட்டம் என்ன சொல்கிறது என்பது தொடர்பான ஆவணங்களை படித்துக் கொண்டிருந்தார் ஜனாதிபதி.அதோடு இப்படிப்பட்ட சங்கடமான சமயத்தில், யாரை ஆட்சி அமைக்க அழைப்பது என்பது தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்புகளையும், ஜனாதிபதி படித்தாராம்.

ஆனால், தனிப்பெரும்பான்மைக்கு தேவையான எண்ணிக்கையை விட, அதிக இடங்களை, பா.ஜ., வென்று விட்டதால், 'அப்பாடா நமக்கு அதிக வேலையில்லை' என, நிம்மதி பெருமூச்சு விட்டாராம் ஜனாதிபதி.

Advertisement




வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ab Cd - Dammam,சவுதி அரேபியா
26-மே-201913:21:12 IST Report Abuse
Ab Cd ஜனாதிபதி ஏன் கவலை பட்டு கொண்டு இருந்தார்? முடிவு அவருக்கு ஏற்கெனவே சொல்லபடவில்லையா?
Rate this:
Share this comment
காவல்காரன்: சுடலைராகுல் காந்தி சொன்னாராம் நான் அமேதியில் தோற்பது நிச்சயம் என்று. ஜனாதிபதி நம்பவில்லை....
Rate this:
Share this comment
Samir - Trichy,இந்தியா
26-மே-201918:54:50 IST Report Abuse
Samirஒரு 50 வருஷத்துக்கு நீங்களே ஜமாயுங்கடா ...சும்மா EVM தில்லுமுல்லு செய்து மெனெக்கெட தேவைலயில்லை. மக்கள் வரிப்பனவும் வீணாக்க வேண்டாம். ஜனநாயகமாம் ஜனநாயகம் ........
Rate this:
Share this comment
Cancel
26-மே-201913:07:05 IST Report Abuse
Chandran ஆமாம் கைப்புள்ள சந்தோஷத்துல எனக்கு பேச்சே வர்ல. மூனு நாளா டீவி முன்னால உட்காந்துகினு இருக்கேன்."சிரியல் பாக்கமுடியலன்னு வீட்ல எல்லாம் கோபம்
Rate this:
Share this comment
Cancel
JEYAM தமிழன் JEYAM - Tamil Nadu,இந்தியா
26-மே-201911:55:30 IST Report Abuse
JEYAM தமிழன் JEYAM ஜனாதிபதி நிம்மதி பெருமூச்சுவிட்டாராம்.. இதை யாருபக்கத்துல இருந்து பார்த்தா ? . அதுசரி நிம்மதி பெருமூச்சு எப்படி இருக்கும்ன்னு கொஞ்சம் விளக்குங்களேன்
Rate this:
Share this comment
Suppan - Mumbai,இந்தியா
26-மே-201915:57:33 IST Report Abuse
Suppanநல்லவேளை இந்த கைப்புள்ள ராஹுலோ இல்லை இந்த வேலை இல்லாத மற்ற 21 பேரோ பிரதமர் ஆக ஆசைப்பட்டால் என்ன செய்வது என்று நிம்மதி பெருமூச்சு விட்டாராம்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X