அமேதியில் ஸ்மிருதியின் உதவியாளர் சுட்டுக்கொலை

Added : மே 26, 2019 | கருத்துகள் (74)
Share
Advertisement
ஸ்மிருதி, அமேதி, உபி, சுட்டுக்கொலை பா.ஜ.,

அமேதி: ராகுல் தோல்வியுற்ற அமேதி தொகுதியில் எதிர்த்து போட்டியிட்ட ஸ்மிருதி இராணியின் நெருங்கிய உதவியாளர் ஒருவர் சுட்டு கொல்லப்பட்டுள்ளார்.
உபி மாநிலம் அமேதியில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் பா.ஜ., சார்பில் ஸ்மிருதி இராணி வெற்றி பெற்றுள்ளார். ராகுலை தோற்கடித்ததால் அவருக்கு தற்போது கட்சியிலும், மக்களிடமும் செல்வாக்கு அதிகரித்துள்ளது. தேர்தல் நேரத்தில் ஸ்மிருதிக்கு உதவியாளராக இருந்து சிறப்பாக பணியாற்றியவர் சுரேந்திரசிங். இவர் இன்று காலையில் வீட்டில் இருந்தபோது மர்ம நபர்கள் சுட்டு கொன்றனர்.
இவர் கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.


மே. வங்கத்தில் ஒருவர் கொலை


இது போல் மேற்குவங்கத்தில் நாடியா மாவட்டத்தில் சக்தாகா என்ற பகுதியில் பா,.ஜ., இளைஞர் ஒருவர் சுட்டு கொல்லப்பட்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (74)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
27-மே-201917:52:12 IST Report Abuse
Natarajan Ramanathan .....தாகி, ஆலடி அருணா, ரௌடி ராமஜெயம் தம்பி இவர்கள்கூட சேரக்கூடாத இடத்தில் சேர்ந்ததால்தான் இறந்து போனார்களோ?
Rate this:
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
27-மே-201914:25:22 IST Report Abuse
Natarajan Ramanathan இது எதிர்த்து நின்று தோற்றவனின் வேலைதான். கைது செய்து முட்டிக்கு முட்டி தட்டினால்தான் விஷயம் வெளியேவரும்.
Rate this:
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
27-மே-201911:16:18 IST Report Abuse
Natarajan Ramanathan
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X