சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மானாமதுரையில் அமமுக செயலர் வெட்டிக்கொலை

Added : மே 26, 2019 | கருத்துகள் (3)
Advertisement

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரை மேற்கு ஒன்றிய அமமுக செயலர் சரவணன் 36 வெட்டிக்கொலை செய்யப்பட்டார். வழக்கம் போல் இன்று காலை மானாமதுரை சிவகங்கை ரோட்டில் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்தார். இந்நேரத்தில் மர்ம நபர்கள் சரவணனை சரமாரியாக வெட்டினர். இதில் அவர் ரத்தவெள்ளத்தில் பிணமானார். கொலைக்கான காரணம் எதுவும் தெரியவில்லை. போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
krish - chennai,இந்தியா
26-மே-201918:16:02 IST Report Abuse
krish கொலைவெறி தாக்குதல் மிக்க கண்டனத்துக்கு உரியது. அரசியல் கட்சிகளிடையே காழ்ப்பு உணர்ச்சி தவிர்க்கப்படல் வேண்டும். வெற்றி தோல்வியை, சக கட்சி தோழர்கள் தேர்தலில் ஆற்றிய அவர்தம் கட்சி பணியாற்றலை, பங்கை விருப்பு, வெறுப்பு இல்லாமல் எதிர்கொண்டு, அவர்களை தாக்கும் முயற்சிகளில் கண்டிப்பாக ஈடு படல் கூடாது. மறைந்த அ ம மு க தொண்டரின் குடும்பத்துக்கு நமது ஆழ்ந்த இரங்கல் உரித்ததாகுக. நாட்டில், சாந்தி நிலவட்டும், சகோதரத்துவம் நிலைக்கட்டும். கடவுள் கருணை புரிவராக.....
Rate this:
Share this comment
Cancel
Ab Cd - Dammam,சவுதி அரேபியா
26-மே-201913:13:17 IST Report Abuse
Ab Cd மீதமுள்ள அமமுக வினரை பயமுறுத்த ...
Rate this:
Share this comment
Cancel
D Jagannathan - Puducherry,இந்தியா
26-மே-201911:49:42 IST Report Abuse
D Jagannathan தேர்தல் பிரச்னையாக தான் இருக்கும் .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X