அரசியல் செய்தி

தமிழ்நாடு

எங்கள் ஓட்டு எங்கே? ; தினகரன் கேள்வி

Updated : மே 26, 2019 | Added : மே 26, 2019 | கருத்துகள் (28)
Advertisement

சென்னை : தமிழகத்தில் எனக்கு வந்த தகவலின்படி 300 பூத்களில் அமமுக ஜீரோ ஓட்டு வாங்கியுள்ளது. அந்தந்த பூத்களில் ஏஜெண்டுகள் 4 பேர் இருப்பார்களே, அப்படியானால் எங்கள் கட்சி ஓட்டுக்கள் எங்கே அமமுக பொதுச்செயலாளர் தினகரன் கேள்வி எழுப்பி உள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,தேர்தலில் மாபெரும் வெற்றியை எதிர்பார்த்தோம், ஆனால் கிடைக்கவில்லை. மக்கள் தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறோம். '' செந்தில் பாலாஜி தி.மு.க., கட்சிக்கு சென்று வெற்றி பெற்றது அவரது புத்திசாலித்தனமாக இருக்கலாம்.

300 க்கும் மேற்பட்ட ஓட்டுசாவடிகளில் அமமுகவிற்கு ஒரு ஓட்டுகூட விழவில்லை. இதற்கு தேர்தல் ஆணையம் தான் பதில் சொல்லவேண்டும். 10 பேர் கட்சியை விட்டு செல்வதால், அமமுகவிற்கு பாதிப்பில்லை. தொடர்ந்து கட்சியை வலுப்படுத்த நடவடிக்கை எடுப்போம். சென்ற தேர்தலில் 37 தொகுதியில் தோற்ற தி.மு.க., இப்போது 37 ல் வென்றிருக்கிறது, அவ்வளவு தான், '' என்றார்.

Advertisement
வாசகர் கருத்து (28)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
26-மே-201918:52:44 IST Report Abuse
Bhaskaran உனக்கும் உன் சித்திக்கும் மகாதிருப்தியாக இருந்திருக்கும் உங்களை கட்சியில் சேர்த்த அந்த அம்மாவை தான் குற்றம் சொல்லணும்
Rate this:
Share this comment
Cancel
sankar - ghala,ஓமன்
26-மே-201918:11:06 IST Report Abuse
sankar அய்யா முதலில் , உங்க ஏஜெண்டுகிட்ட சூடம் அணைச்சி சத்தியம் பண்ண சொல்லுங்க , உங்களுக்கு தான் வோட்டை போட்டாங்களா இல்ல aiadmk கு போட்டாங்களான்னு, ஸ்லீப்பர் செல்ஸ்
Rate this:
Share this comment
Cancel
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
26-மே-201917:55:55 IST Report Abuse
A.George Alphonse This man and his party were finished once for all.His Political chapter has permanently closed in our state Politics forever."Marana Adi and Marakka Mudiyadha Theerppu" has given to this man by the people of our state at this moment.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X