படகில் பயங்கரவாதிகள்; கேரளாவில் அலர்ட்

Updated : மே 26, 2019 | Added : மே 26, 2019 | கருத்துகள் (25)
Advertisement
வெள்ளைப்படகு, பயங்கரவாதிகள், ஐ.எஸ்., இலங்கை, லட்சத்தீவு

கொழும்பு : இந்தியாவின் லட்சத்தீவு நோக்கி, ஐ.எஸ். பயங்கரவாதிகள் படகு ஒன்றில் தப்பிச்செல்வதாக, இலங்கை உளவுத்துறை தகவல் அளித்துள்ளது. இதனால், கேரள கடலோர பகுதிகளில் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஐ.ஸ். அமைப்புடன் தொடர்புடையவர்கள் என்று சந்தேகப்படும் சுமார் 15 பேர், வெள்ளைப் படகு ஒன்றில் இரவில், லட்சத்தீவு நோக்கி புறப்பட்டுச் சென்றதாக கடந்த 23ஆம் தேதி அன்று இலங்கை உளவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது. இதையடுத்து, பயங்கரவாதிகள் ஊடுருவலை தடுக்க, கேரளத்தின் கடலோரப் பகுதிகளில் உள்ள 72 காவல் நிலைய போலீசாரும் உஷார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

கடலோரக் காவல் படையும் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. கடலில் சந்தேகத்திற்குரிய படகுகளைக் கண்டால் தகவல் தெரிவிக்குமாறு மீனவர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. திருவனந்தபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தங்கும் விடுதிகளும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

Advertisement




வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ்வேள் - திருவள்ளூர் ,இந்தியா
26-மே-201920:01:53 IST Report Abuse
தமிழ்வேள் மலப்புரம் மாவட்டம் முழுவதும் இந்த பச்சை கூட்டம்தான் என்னமோ தாங்கள் சவூதியில் இருப்பது போல அரபி அங்கி அணிந்து தலையில் ஒட்டக கயிறு கட்டி நடமாடுகிறார்கள் அரபி ஒட்டகம் மேய்க்க கட்டுக்கயிறை தலையில் காட்டுகிறான் இந்த மூதேவிகளுக்கு என்னவந்தது? அரபி அம்மணமாக திரிந்தால் தாங்களும் அம்மணமாக திரிவார்கள் போல. இந்த மாவட்டம் முழுவதையும் ராணுவ கட்டுப்பாட்டில் கொண்டுவந்து பச்சைகளை பீராய்ந்து சுளுக்கெடுத்தால் மட்டுமே கேரளா தப்பும் இல்லையேல் தமிழகத்துக்கும் ஆப்புதான் இந்த கூட்டம் கோட்டை மேடு பள்ளப்பட்டி மேலப்பாளையம் லெப்பை குடிகாடு மேல்விஷாரம் நீடூர் கூத்தா நல்லூர் என்று இங்கு விஷ வேர் பிடித்து விருட்சமாகிவிடும் மசூதி பள்ளிவாசல் மற்றும் எல்லா விதத்திலும் ஆளை பார்த்து பார்த்து ரவுண்டு கட்டினால் தமிழகம் பிழைக்கும் இந்த கூட்டம் முற்றிலும் சமூகத்திலிருந்து ஒதுக்கப்படவேண்டிய கூட்டம் கவனம் தேவை
Rate this:
Share this comment
Cancel
26-மே-201917:08:24 IST Report Abuse
INDIAN 🇮🇳🇮🇳Raja காங்கிரஸ் (கூட்டணி)அதிகம் ஜெயித்த இடங்களில் இனிமேல் தீவிரவாதம் தலைவிரித்தாடும். பப்புவுக்கு ஒட்டு போட்டவர்கள் அனுபவித்தாக வேண்டியது தான். கேரளா வயநாடு சிறிய காஷ்மீர் ஆகும் நாள் கேரள மக்களே உணருவார்கள்.
Rate this:
Share this comment
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
26-மே-201916:19:16 IST Report Abuse
Endrum Indian இதெல்லாம் அனாவசியாமானது, இது வெறும் எமோஷனல் வாதத்தை தான் எதிரில் வைக்கும். ஐ.எஸ்.ஐ.எஸ் ல் சேர்ந்தார்கள் 19 கேரளத்தவர்கள். எனது தீர்ப்பு "அவர்கள் ரத்த வழி சொந்தங்கள் அனைவரையும் என்கவுன்ட்டர் செய்திருக்க வேண்டும்" பிறகு கேரளாவாவது மேற்கு வங்களாமாவது அவனவன் இந்த தீவிரவாத செயகளுக்கு துணை போவது என்றால் குடும்பம் நிர்மூலம் என்று இந்த வழியில் செல்லமாட்டான். கேரளாவிற்கு வருகின்றார்கள் என்றால் ஏற்கனவே அவர்கள் அங்கிருக்கும் அவர்கள் சப்போர்ட் சமூகத்திற்கு கம்யூனிகேட் செய்து இரண்டு வாரம் இருக்கும், அவர்கள் தங்க, திங்க, தூங்க, செல்ல, குண்டு வாங்க எல்லா உதவியும் செவ்வனே அந்த கேரளா தீவிரவாத கும்பல் செய்திருக்கும். அவர்களை பிடித்து என்கவுன்ட்டர் செய்வதே சிறந்த வழி.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X