நதிகள் இணைப்பு: கட்கரிக்கு முதல்வர் நன்றி

Updated : மே 26, 2019 | Added : மே 26, 2019 | கருத்துகள் (34)
Share
Advertisement
நிதின் கட்கரி, முதல்வர், எடப்பாடி பழனிச்சாமி, டுவிட்டர்

சென்னை : கோதாவரி - கிருஷ்ணா நதி நீர் இணைப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த திட்டம் நிறைவேறினால் தமிழகத்தின் தண்ணீர் பஞ்சம் தீரும். நிதின் கட்கரிக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

லோக்சபா தேர்தல் முடிவடைந்து பா.ஜ.க. மீண்டும் ஆட்சி பொறுப்பை ஏற்க உள்ள நிலையில் நிதின்கட்கரி தனது டுவிட்டர் பக்கத்தில் 'தமிழகத்துக்கு தண்ணீர் கொண்டுவர கோதாவரி- கிருஷ்ணா நதிகளை இணைப்பது தான் எனது முதல் வேலை' என்று பதிவிட்டுள்ளார். இந்த ஆக்கப்பூர்வமான செயல்பாட்டுக்காக நிதின்கட்கரிக்கு ஏராளமானோர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனது டுவிட்டர் பக்கத்தில், கோதாவரி-கிருஷ்ணா நதிகள் இணைப்பு அறிவிப்பிற்காக, மத்திய நீர்வளத்துறை அமைச்சர் நிதின் கட்கரிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (34)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Subbanarasu Divakaran - bengaluru,இந்தியா
27-மே-201900:50:42 IST Report Abuse
Subbanarasu Divakaran கட்கரி மா பெரும் குழாய்கள் மூலம் தண்ணீர் கொண்டு வருவார். வழியில் யாரும் திருட முடியாது. இதெல்லாம் சந்திரா Babu நாயுடு செய்யவில்லை. குழப்பாதீர் நண்பரே.
Rate this:
Cancel
Gopal - Nalla Oor,யூ.எஸ்.ஏ
26-மே-201919:19:43 IST Report Abuse
Gopal Appreciate Mr.நிதின் கட்கரி ji (also Mr.Modi ji if applicable) for your magnanimity even though we ignored you(BJP) totally your first order is for our sake. God bless us.
Rate this:
Cancel
Rameeparithi - Bangalore,இந்தியா
26-மே-201919:11:52 IST Report Abuse
Rameeparithi நதி நீர் இணைப்பை தினமலர் கொட்டை எழுத்துக்களில் போடாமல் பெட்டி செய்தியாக வெளியிட்டது ஏனோ ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X