அரசியல் செய்தி

தமிழ்நாடு

தி.மு.க., எம்.எல். ஏ.,க்கள் 28-ம் தேதி பதவியேற்பு

Added : மே 26, 2019 | கருத்துகள் (4)
Advertisement
தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள்,பதவியேற்பு

சென்னை: இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள்13 பேர் வரும் 28-ம் தேதி பதவியேற்க உள்ளனர்.
கடந்த ஏப்.,18-ம் தேதி தமிழகத்தில் நடந்து முடிந்த லோக்சபாதேர்தலுடன் தமிழக சட்டசபைக்கான 18 தொகுதிகளுக்கும்,மே 19-ம் தேதி மேலும் 4 தொகுதிகளுக்கும் இடை தேர்தல் நடைபெற்றது. இதில் 13 தொகுதிகளில் தி.மு.க.,வும், ஒன்பது தொகுதிகளில் அ.தி.மு.க.,வும் வென்றன.

தி.மு.க., சார்பில் வென்ற 13 எம்.எல்ஏ.,க்கள் நாளை மறுநாள் (28 ம் தேதி) தலைமை செயலகத்தில் சபாநாயகர் அறையில் பதவியேற்க உள்ளனர். இந்நிகழ்ச்சியில் தி.மு.க., தலைவர் ஸ்டாலின் பங்கேற்கிறார்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
narayanan iyer - chennai,இந்தியா
27-மே-201913:41:05 IST Report Abuse
narayanan iyer அப்படியே பதவியேற்ற கையுடன் தங்களின் 101 எம் எல் ஏக்களுடனும், 37 எம் பி களுடனும் கர்நாடகா சென்று காவேரி தண்ணீரை கொண்டுவந்துவிடுங்கள். அது உண்மையிலேயே உங்களை தெரிந்தெடுத்த தமிழ்நாட்டு மக்களுக்கு செய்யும் பெரிய உபகாரம். செய்வீர்களா? செய்துதான் ஆகவேண்டும் தங்கள் முதல்வராக விடும் என்றால்
Rate this:
Share this comment
Cancel
narayanan iyer - chennai,இந்தியா
27-மே-201912:54:11 IST Report Abuse
narayanan iyer சீர்திருத்தவாதிகள் அல்லவா அஷ்டமி நவமி பார்த்துவிட்டு தசமியை தெரிந்தெடுத்து இருக்கிறார்கள். பயனற்ற வெற்றி . எலெக்க்ஷன் கமிஷன் திமுக விற்கு சாதகமா?
Rate this:
Share this comment
Cancel
Cheran Perumal - Radhapuram,இந்தியா
27-மே-201907:00:16 IST Report Abuse
Cheran Perumal முடிந்த கையோடு ஸ்டாலின் முதலமைச்சராக பதவி ஏற்கிறார்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X