பைக் சவாரி செய்யும் பசு:பாக்.,கில் வைரலாகும் வீடியோ

Updated : மே 26, 2019 | Added : மே 26, 2019 | கருத்துகள் (10)
Advertisement

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில், பசுமாடு, பைக் சவாரிசெய்யும் வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.






பாகிஸ்தானில்இளைஞர் ஒருவர் தான் வளர்த்துவரும் பசுவை தன்னுடைய பைக்கில் முன்னால் அமர்த்தி ஒட்டிச் செல்கிறார். பசு பைக்கில் செல்வதை மக்கள் ஆச்சரியத்துடன் பார்க்கின்றனர்.





இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இத்தகைய செயல் சட்ட விரோதமானது. மிருகத்தை வாகனத்தில் அழைத்து செல்வது மிருகவதைக்கு ஈடானது என எதிர்ப்பு தெரிவித்து கருத்து பதிவிட்டுள்ளனர். அதே நேரத்தில் பாகிஸ்தானில் தானில் மட்டுமே இது போன்று நடக்கும் எனவும், இது தான் உண்மையான கவ்பாய் எனவும், அற்புதமான பைக் சவாரிக்கு உங்கள் பசுக்கள், பன்றிகள், கழுதைகள் மற்றும் குரங்குகள் கொண்டு வாருங்கள் பாக்கிஸ்தான் வரவேற்கிறது எனவும் கருத்து பதிவிட்டுள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sangeedamo - Karaikal,இந்தியா
27-மே-201911:08:52 IST Report Abuse
Sangeedamo வேடிக்கையும், விந்தையும் நிறைந்த மனிதர்கள் வாழும் கிரகம் நம் பூமி....
Rate this:
Share this comment
Cancel
27-மே-201908:11:03 IST Report Abuse
வேதவல்லி அவனது கருணையா கருணை மீறிய கொலையா அந்த மாட்டிற்கும் தெரியாது. நமக்கும் புரியாது.
Rate this:
Share this comment
Being Justice - chennai ,இந்தியா
27-மே-201912:37:25 IST Report Abuse
Being Justice கேக்குறப்பல்லாம் கறிக்குழம்பு தரலேன்னு ஏம்மா இப்படி புலம்புர....
Rate this:
Share this comment
Cancel
nicolethomson - bengalooru,இந்தியா
27-மே-201907:36:45 IST Report Abuse
 nicolethomson அவன் வளர்த்து வர்ற மாடா? யோவ் யோசிச்சு விசாரிச்சு எழுதுங்கய்யா , இப்போ நான் வசித்து வரும் கிராமத்தில் இந்த இனத்தார் நாட்டு மாட்டை எடுத்து போறான்னா திருடிகிட்டு போறான்னு தான் சொல்லுவாங்க அப்படி திருடுறாங்க , பகலில் ஏதோ விற்பது போலவும் இருட்டிய பின்னர் திருடிகிட்டு போறதும் தான் , அவங்களுக்கு தேவை ஒரு பைக் மட்டும்தான் அதுவும் எங்கிருந்து திருடிகிட்டு வந்தானோ ?
Rate this:
Share this comment
Being Justice - chennai ,இந்தியா
27-மே-201912:36:00 IST Report Abuse
Being Justice நீ எங்கிருந்து திருடிட்டு வந்தியோ அங்கிருந்துதான்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X