ஜாதி அரசியல்!

Added : மே 26, 2019 | கருத்துகள் (1)
Advertisement
 ஜாதி அரசியல்!

எதிர்க்கட்சிகள், ஜாதி, மதத்தின் அடிப்படையில், தேர்தல் பிரசாரம் செய்தன. ஆனால், புதிய இந்தியாவில், புதிய உத்தர பிரதேசத்தை உருவாக்கும் வகையில், பா.ஜ.,வுக்கு மக்கள் ஓட்டளித்துஉள்ளனர்.யோகி ஆதித்யநாத்உத்தர பிரதேச முதல்வர்.
பா.ஜ.,பெரிய வெற்றி!
தெலுங்கானா சட்டசபைக்கு நடைபெற்ற தேர்தலுக்குப் பிறகு, பா.ஜ.,வால் மட்டுமே நமக்கு நன்மை செய்ய முடியும் என, தெலுங்கானா மக்கள் புரிந்து கொண்டுள்ளனர். அதனால், இந்த லோக்சபா தேர்தலில் கூடுதல் இடங்களில் வென்றோம். வரும், 2024 லோக்சபா தேர்தலில், தெலுங்கானாவில் மிகப் பெரிய வெற்றியைப் பெறுவோம்.முரளிதர் ராவ்பொதுச் செயலர்.
பா.ஜ.,மக்களின் நம்பிக்கை!
கடந்த தேர்தல், எதிர்பார்ப்பு அடிப்படையில் நடந்தது; தற்போதைய தேர்தல், நம்பிக்கையின் அடிப்படையில் நடந்தது. பிரதமர் மோடி நல்லது செய்வார் என, மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். மோடி சொல்வதை தான் செய்வார்; செய்வதை தான் சொல்வார்.தர்மேந்திர பிரதான்மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர், பா.ஜ.,

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sathya Dhara - chennai,இந்தியா
27-மே-201906:09:57 IST Report Abuse
Sathya Dhara ஜாதி அரசியலை ஒழித்த யோகி அவர்கள் உண்மையிலேயே மஹாத்மா....அவருடைய தேசபக்தியும் தெய்வபக்தியும் நாட்டை வளர்ச்சிப்பாதைக்கு இட்டுச்செல்லும். வாழ்க பல்லாண்டு...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X