மோடி, ராகுலுக்கான தேர்தல்: கெஜ்ரிவால்

Added : மே 26, 2019 | கருத்துகள் (6)
Share
Advertisement
Arvind Kejriwal,Aam Aadmi Party,Kejriwal,ஆம் ஆத்மி,கெஜ்ரிவால்

புதுடில்லி: டில்லி முதல்வர் கெஜ்ரிவால் கூறியதாவது: டில்லியில் ஆம் ஆத்மிக்கு எதிராக எந்த புகாரும் இல்லை. லோக்சபா தேர்தல் பெரிய தேர்தல். மோடி, ராகுலுக்கான தேர்தல். கெஜ்ரிவாலுக்கான தேர்தல் அல்ல. உங்களுக்கான தேர்தல் வரட்டும். உங்களின் பணியின் அடிப்படையில் உங்களுக்கு ஓட்டு போடுகிறோம் என மக்கள் எங்களிடம் கூறியுள்ளனர். இவ்வாறு கெஜ்ரிவால் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankar - ghala,ஓமன்
27-மே-201910:23:00 IST Report Abuse
sankar Rahul மற்றும் மோடி காண தேர்வு , அதில் ராகுல் கு குடுக்க வேண்டியதை குடுத்து விட்டார்கள் , இனி கெஜ்ரி மற்றும் மோடி காண தேர்வு வில் கெஜ்ரிகு மக்கள் ரோம்ப நல்ல முடிவுவே குடுக்க காத்து இருகாங்க
Rate this:
Cancel
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
27-மே-201908:16:07 IST Report Abuse
ஆரூர் ரங் டெல்லி தலைமைச்செயலாளரையே உஙக மந்திரி உங்கள் கண்முன்னால் அடித்தார் . ஒரு நடவடிக்கையுமில்லை .எந்தப் புகாருமில்லை என மற்றவர்கள் சொல்லவேண்டும் நீயல்ல .சொந்தமாக சார்பிபிகேட் கொடுத்துக்கொள்ளக்கூடாது அரவிந்த் , 'என்னைக் கொல்வதற்கு, மத்திய அரசு சதி செய்கிறது' எனபொய்பிரச்சாரம் செய்து அடைந்த தோல்வியை முதலில் ஒத்துக்கொண்டு பதவியை விட்டு ஓடு .மோதியிடம் மன்னிப்புக்கேள்
Rate this:
Cancel
அம்பி ஐயர் - நங்கநல்லூர்,இந்தியா
27-மே-201907:20:55 IST Report Abuse
அம்பி ஐயர் அல்கா லம்பாவை வாட்ஸ் அப் குரூப்பிலிருந்து நீக்கியதன் காரணம் என்ன...??
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X