சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தந்தை பலி; மகன் மீட்பு

Added : மே 26, 2019
Advertisement

திருப்பூர்:வாய்க்காலில் குளிக்க சென்ற போது, தந்தை பலியானார். தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட மகனை பொதுமக்கள் மீட்டனர்.செஞ்சேரிமலையை சேர்ந்தவர் முத்துக்குமார், 54; டிரைவர். இவரது மகன் சஞ்சய், 16. இருவரும் அருகே உள்ள பி.ஏ.பி., வாய்க்காலில் குளித்தனர். அப்போது, தண்ணீரில் மூழ்கினர். இதை பார்த்த, துணி துவைத்து கொண்டிருந்த பெண்கள், சஞ்சயை காப்பாற்றினர். முத்துக்குமார் அடித்து செல்லப்பட்டார். அவரை தேடி பார்த்தனர். பின், கோட்டப்பாளையத்தில் சடலமாக மீட்கப்பட்டார். காமநாயக்கன்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X