பொது செய்தி

தமிழ்நாடு

மே 27: பெட்ரோல் ரூ.74.50; டீசல் ரூ.70.45

Updated : மே 27, 2019 | Added : மே 27, 2019 | கருத்துகள் (9)
Share
Advertisement
diesel,petrol,டீசல்,பெட்ரோல்

சென்னை: சென்னையில் பெட்ரோல் விலை, லிட்டருக்கு ரூ.74.50 காசுகள், டீசல் விலை, லிட்டருக்கு ரூ.70.45 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று(மே.27) காலை முதல் அமலுக்கு வந்தது.


latest tamil news





விலை விபரம்:

எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல், நேற்றைய விலையில் இருந்து 11 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.74.50 ஆகவும், டீசல், நேற்றைய விலையில் மாற்றமின்றி லிட்டருக்கு ரூ.70.45 காசுகளாகவும் உள்ளது. இந்த விலை இன்று காலை முதல் அமலுக்கு வந்தது.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Dinesh Pandian - Hyderabad,இந்தியா
27-மே-201915:17:58 IST Report Abuse
Dinesh Pandian அந்தமான் ல 62 தானாம். எனவே கப்பல் ல போறவங்க பிடிச்சிக்கிட்டு வர அனுமதி குடுங்க
Rate this:
Cancel
G.Prabakaran - Chennai,இந்தியா
27-மே-201911:43:50 IST Report Abuse
G.Prabakaran டாலர் மதிப்பில் இந்தியா ரூபாயின் மதிப்பு உயரும் போது பெட்ரோல் டீசல் விலைகள் குறைய வேண்டும். கச்சா எண்ணெய் விலையிலும் சரிவே காணப்படுகிறது. ஆகவே தேர்தல் முடியும் வரை விலையை ஏற்றாமல் பிஜேபி அரசின் கட்டளையை எண்ணெய் நிறுவனங்கள் செயல் படுத்துவது போல் உள்ளது இது மக்களை ஏமாற்றும் செயல்
Rate this:
Cancel
Allah Daniel - பகுத்தறிவு சொம்பு,யூ.எஸ்.ஏ
27-மே-201911:02:36 IST Report Abuse
Allah Daniel நல்லவேளை...எந்த புத்திசாலி தமிழனும் மோடிக்கு ஒட்டு போடவில்லை
Rate this:
narayanan iyer - chennai,இந்தியா
27-மே-201912:41:45 IST Report Abuse
narayanan iyerதமிழன் ஒட்டு போட்டாலும் போடாவிட்டாலும் விலைவாசிகளை யார் கட்டுப்படுத்துவது ?தயவுபண்ணி சொல்லுங்களேன் ....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X