கவர்ச்சி இல்லாத ராகுல்: சிவசேனா கிண்டல்

Added : மே 27, 2019 | கருத்துகள் (66)
Advertisement
 கவர்ச்சி, ராகுல், சிவசேனா, கிண்டல், Congress,Rahul,Rahul Gandhi,காங்கிரஸ்

புதுடில்லி: தற்போது முடிந்துள்ள லோக்சபா தேர்தலில் நாட்டில் எந்த ஒரு நபரையும் ராகுல் பேச்சு கவரவில்லை என சிவசேனா கட்சியின் சாமன்னா பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பாக எழுதப்பட்டுள்ள தலையங்கத்தில்; ராகுல் தலைமையிலான காங்கிரஸ் படு தோல்வியை சந்தித்துள்ளது. இதற்கு பல காரணங்கள் உண்டு , ஆனால் அதில் முக்கியமானது ராகுலின் அணுகுமுறை. அவர் பிரசார யுக்தியில் எவ்வித பலனும் கிட்டவில்லை. அவருடைய பேச்சு, செயல்பாடுகள், குறைபாடுகள் எடுத்து வைத்த விவரங்கள் எதுவும் மக்களை கவரவில்லை. இந்த நாட்டில் எந்த ஒரு குடிமகனையாவது ராகுல் பேச்சு 'டச் 'செய்தது என்று சொல்ல முடியுமா ?


பிரியங்காவுக்கும் மவுசு இல்லை


சமீபத்தில் சட்டசபை தேர்தலில் காங்., வெற்றி பெற்ற ராஜஸ்தான், மத்திய பிரதேசத்தில் பெரும் தோல்வி கிட்டியுள்ளது. உ பி., மாநிலத்தில் பிரியங்கா பொறுப்பு ஏற்றும் பயன் இல்லை. கடந்த 2014 தேர்தலில் காங்கிரசுக்கு 2 இடம் கிடைத்தது. ஆனால் இந்த முறை அதுவும் ஒன்றாக மாறியது.

Advertisement




வாசகர் கருத்து (66)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Darmavan - Chennai,இந்தியா
27-மே-201922:21:47 IST Report Abuse
Darmavan எது நாகரீகமான வார்த்தை என்பதை பட்டியலிடவும் பப்பு /அவன் பிரதமரை பற்றி பேசியது நாகரீகமான வார்த்தைகளா என்று எண்ணி பேசவும்...அதை திரும்பி சொன்னால் அநாகரீகமாகி விட்டதா?.நடு நிலையோடு பேசவேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
Rajagopal - Los Angeles,யூ.எஸ்.ஏ
27-மே-201922:00:10 IST Report Abuse
Rajagopal ராஹுலைப் பிரதமராக்குவோம் என்று ஒரு கோமாளி சொல்லி, அவர் அடித்த பல்டிகளைப் பார்த்து ஓட்டுப் போட்டுத் தேர்ந்தெடுத்து விட்டார்கள் தமிழ் மக்கள். இப்போது அவர் கட்சி ஆட்கள் அனைவரும் மோடிக்கு எதிராக, சட்ட சபையில் ஐந்து ஆண்டுகளுக்குப் பெஞ்சுத் துடைக்க வேண்டும். ராகுலை நம்பி மோசம் போய் விட்டது. எல்லாம் வீண். இதில் பெரும் இழப்பு சுடலைக்குத்தான். என்ன செய்தாலும் ஆதாரமில்லை. மோடியின் காலில் விழுந்து சரணடைந்து விடுவோமா என்று அண்ணா அறிவாலயத்தில் பகுத்தறிவுப் போராளிகள் ஆலோசனை. இல்லையென்றால் சி பி ஐ, ஐ டி என்று வழக்குகள் காத்திருக்கின்றன.
Rate this:
Share this comment
Cancel
KumariKrishnan Bjp - chennai,இந்தியா
27-மே-201921:46:57 IST Report Abuse
KumariKrishnan Bjp ராகுல் விசயத்தில், சிவசேனாவை பாஜக அளந்துதான் வைத்திருக்கிறது ராகுல் நல்ல தலைவர் என்று புகழ்ந்த கட்சிதான் இந்த சிவசேனா இப்போது எதற்கு ராகுல் விசயத்தில் குட்டிக்கரணத்திற்குமேலே குட்டிக்கரணம் போடுகிறீர்கள்? நீங்கள் எத்தனை குட்டிக்கரணம் போட்டாலும் ராகுல் பற்றி நீங்கள் சொன்ன கருத்தை நாங்கள் மறக்கவில்லை - குமரிகிருஷ்ணன்
Rate this:
Share this comment
Darmavan - Chennai,இந்தியா
28-மே-201905:34:33 IST Report Abuse
Darmavanகூட்டணி கட்சிகள் திருந்தினால் வரவேற்க வேண்டும்.மேலும் பிரிவினையை தூண்ட கூடாது.எதிரிக்கு கேவலமாய் போய்விடும்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X