3வது குழந்தைக்கு ஓட்டுரிமை 'கட்': ராம்தேவ்

Updated : மே 27, 2019 | Added : மே 27, 2019 | கருத்துகள் (109)
Advertisement
பாபாராம்தேவ், 3வது குழந்தை, ஓட்டுரிமை கட்

புதுடில்லி : இந்தியாவின் மக்கள் தொகையைக் கட்டுக்குள் வைக்க வேண்டுமானால், மூன்றாவது குழந்தைக்கு ஓட்டுரிமை கிடையாது என சட்டமியற்ற வேண்டும் என்று பாபா ராம்தேவ் வலியுறுத்தியுள்ளார்.

பிரபல யோகா குரு பாபா ராம்தேவ் கூறுகையில், ''அடுத்த 50 ஆண்டுகளில் இந்தியாவின் மக்கள் தொகை 150 கோடியை தாண்டி விடக் கூடாது. அவ்வாறு தாண்டும் பட்சத்தில், அதை சமாளிப்பதற்கு நாடு தயாராக இல்லை. எனவே மூன்றாவது குழந்தைகளுக்கு ஓட்டுரிமை கிடையாது.
அந்தக் குழந்தைகள் பெரியவர்களானதும் தேர்தலில் போட்டியிடவும் அனுமதி கிடையாது என சட்டமியற்ற வேண்டும். இது தான் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த ஒரே வழி என ராம்தேவ் தெரிவித்துள்ளார். மூன்றாவது குழந்தைகளுக்கு அரசு திட்டங்களும் கிடைக்கக் கூடாது,'' என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (109)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.Isaac - bangalore,இந்தியா
28-மே-201917:18:21 IST Report Abuse
J.Isaac
Rate this:
Share this comment
Cancel
28-மே-201911:49:26 IST Report Abuse
kulandhai Kannan இரண்டுக்குமேல் பெற்ற பெற்றோர்களுக்கும் வாக்குரிமை கட் செய்யவேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
28-மே-201909:01:36 IST Report Abuse
ருத்ரா சில தலைவர்கள் குடும்பத்தில் வாரசுக்காகவே பல குழந்தைகள் உள்ளனர். இதே நிபந்தனையை அவர்களுக்கு வைத்து தேர்தலில் நிற்பது கூடாது என்று சொல்வீர்களா? அதி புத்திசாலி என நினைத்து பதஞ்சலி பேசுகிறார்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X