அரசியல் செய்தி

தமிழ்நாடு

மோடி பதவி ஏற்பு: ரஜினி, கமலுக்கு அழைப்பு

Updated : மே 27, 2019 | Added : மே 27, 2019 | கருத்துகள் (19)
Share
Advertisement
கமல், ரஜினி, பதவி ஏற்பு, மோடி

புதுடில்லி : வரும் மே 30 அன்று பிரதமர் மோடி பதவி ஏற்க உள்ளார். அந்த விழாவிற்கு தமிழகத்தின் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கும், நடிகரும் மக்கள் நீதி மையத்தின் தலைவருமான கமலுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

புதுடில்லியில், மே 30 மாலை 7 மணி அளவில், பிரதமர் மோடிக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார். அந்த விழாவிற்கு ரஜினி மற்றும் கமலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இது தமிழக அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Milirvan - AKL,நியூ சிலாந்து
29-மே-201906:18:06 IST Report Abuse
Milirvan க்லியர் மெசேஜ்... தென்னிந்திய பிரிவினையை முன்னெடுத்தால் ஆதரிப்பு'ன்னு சொன்ன ஆளை அழைக்காது, வேறுபாடுண்டென்றாலும் மற்றவருக்கு அழைப்பு..
Rate this:
Cancel
அம்பி ஐயர் - நங்கநல்லூர்,இந்தியா
28-மே-201907:20:48 IST Report Abuse
அம்பி ஐயர் ஏற்கெனவே ஸ்மிருதி இரானியிடம் மூக்கறுபட்டது போல இப்போதும் மூக்கறுக்கத்தான் கமலைக் கூப்பிட்டிருக்கிறார்களோ.... கமலு உஷாரானாது சரிதான்....கொஞ்சம் ஓட்டுக் கொடைச்சவுடனேயே தானும் தமிழகத்தில் முதல்வர் ஆகிடலாம்ன்னு நினைச்சா.... சிரிப்பாதான் வருது....
Rate this:
Cancel
Prasad - London,யுனைடெட் கிங்டம்
27-மே-201920:40:08 IST Report Abuse
Prasad ஜெயா இறந்த பிறகு எதிர்ப்பு, முஸ்லிம்களிடம் மண்டியிட்டு katharal , நாட்டை விட்டு ஓடுவேன் என்ற புலம்பல் , அஜித் கருணாநிதியை குறை கூறி பேசிய போது ஒன்றும் கூறாமல் ஒதுங்கியது , கமலின் வீரத்திற்கு பட்டியல் இட்டு கொண்டே போலாம். மோடியை, பிராமணர்களை எதிர்க்க தமிழ்நாட்டில் ஒரு தைரியமும் தேவை இல்லை. இன்று பிறந்த குயந்தை கூட செய்யும், கமலுக்கு யாரோ பைசா கொடுக்கிறார்கள் , அவர் அரசியல் வியாதி மாதிரி நடிக்கிறார் . ரஜினி மலை , இருக்கும் போதே ஜெயாவை எதிர்த்தார், அஜித் பேசிய போதே கருணாநிதியை பக்கத்தில் வைத்தே கை தட்டி பாராட்டினார் . ரஜினி செய்ய நினைப்பது பொசிட்டிவ் அரசியல் , கமல் செய்வதோ நெகடிவ் அரசியல் ,
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X