அரசியல் செய்தி

தமிழ்நாடு

மோடி பதவிஏற்பு விழா: ஸ்டாலினுக்கு அழைப்பு

Added : மே 27, 2019 | கருத்துகள் (26)
Advertisement
மோடி, பதவிஏற்பு, விழா, ஸ்டாலினுக்கு, அழைப்பு

சென்னை: வரும் மே-30 ஆம் தேதி மோடி பிரதமராக பதவி ஏற்கும் விழாவில் பங்கேற்க திமுக தலைவர் ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்படுள்ளது. மோடி பதவிஏற்பு விழாவில், திமுக சார்பில் கட்சி மூத்த நிர்வாகிகள் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement




வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Viswam - Mumbai,இந்தியா
28-மே-201914:47:57 IST Report Abuse
Viswam இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல். மோடி செய்வது - 'வச்சு செஞ்சிங்' வேற லெவல்
Rate this:
Share this comment
Cancel
28-மே-201914:02:05 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் நாம் கைகாட்டுபவர் தான் பிரதமர் என்று சொன்னார் ஸ்டாலின், மோடியை தான் சொல்லியிருக்கிறார் என்று இப்பொது தான் புரிகிறது. ராகுலின் அரசியல் வாழ்க்கையை முடித்த சாணக்கியன் ஸ்டாலின்.
Rate this:
Share this comment
Cancel
Manikandan Sivalingam - delhi,இந்தியா
28-மே-201910:30:26 IST Report Abuse
Manikandan Sivalingam இந்தியாவிற்கு இரண்டு பிரதமர்கள் தேவை. வட இந்தியா மற்றும் தென் இந்தியா - அப்போது தான் தென்னிந்திய மக்கள், மாநில நலன்கள் மற்றும் உரிமைகள் நிலை நாட்டபடும்........
Rate this:
Share this comment
partha - chennai,இந்தியா
28-மே-201911:34:43 IST Report Abuse
parthaபேத்தல் பேத்தல் பேத்தல்...
Rate this:
Share this comment
partha - chennai,இந்தியா
28-மே-201911:42:26 IST Report Abuse
parthaஅப்படி இருந்தால் நீர் டெல்லிக்கு போக பாஸ்போர்ட் விசா வாங்கவேண்டி இருக்கும் பரவாயில்லையா??...
Rate this:
Share this comment
S.Ganesan - Hosur,இந்தியா
28-மே-201914:01:44 IST Report Abuse
S.Ganesanதவறான எண்ணம். கருத்து....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X