அமித் ஷா, கனிமொழிக்கு ராஜ்யசபா எம்.பி., பதவி முடிந்தது

Added : மே 30, 2019 | கருத்துகள் (7)
Share
Advertisement
புதுடில்லி: லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்றதையடுத்து, பா.ஜ., தேசிய தலைவர் அமித் ஷா, மத்திய அமைச்சர்கள் ரவிசங்கர் பிரசாத், ஸ்மிருதி இரானி, திமுக எம்.பி., கனிமொழி ஆகியோரின் ராஜ்யசபா எம்.பி., பதவிகள் முடிவடைந்ததாக, ராஜ்யசபா செயலகம் அறிவித்துள்ளது.அமித் ஷாவும், ஸ்மிருதி இரானியும் குஜராத்திலிருந்தும், ரவிசங்கர் பிரசாத் பிகாரிலிருந்தும், கனிமொழி தமிழகத்திலிருந்தும்
அமித் ஷா, கனிமொழிக்கு ராஜ்யசபா எம்.பி., பதவி முடிந்தது

புதுடில்லி: லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்றதையடுத்து, பா.ஜ., தேசிய தலைவர் அமித் ஷா, மத்திய அமைச்சர்கள் ரவிசங்கர் பிரசாத், ஸ்மிருதி இரானி, திமுக எம்.பி., கனிமொழி ஆகியோரின் ராஜ்யசபா எம்.பி., பதவிகள் முடிவடைந்ததாக, ராஜ்யசபா செயலகம் அறிவித்துள்ளது.

அமித் ஷாவும், ஸ்மிருதி இரானியும் குஜராத்திலிருந்தும், ரவிசங்கர் பிரசாத் பிகாரிலிருந்தும், கனிமொழி தமிழகத்திலிருந்தும் ராஜ்யசபாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தனர். காலியான இடங்களில் புதிய எம்.பி.,க்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

Advertisement


வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
swami - houston,யூ.எஸ்.ஏ
30-மே-201913:11:53 IST Report Abuse
swami 2g konhi raja chidambharam maran ivarghal yellham on the suspence now.
Rate this:
Cancel
அருண் பிரகாஷ் - சென்னை,இந்தியா
30-மே-201912:15:12 IST Report Abuse
அருண் பிரகாஷ் ஆமா 2G வழக்கில் ஊழலே நடைபெறவில்லை.தமிழகத்தின் முன்னாள் முதல்வர் திரு.கருணாநிதி அவர்களின் குடும்பத்தை நம்பி 200 கோடி கடன் கொடுக்க தமிழகத்தில் ஆளோ,வங்கியோ அல்லது நிதி நிறுவனமோ இல்லை.அதனால்தான் வெளி மாநிலத்தில் உள்ள 2G அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பான நிறுவனத்திடம் இருந்து கடன் பெற்று அதை வட்டியுடன் திரும்ப செலுத்தப்பட்டது.அப்படியே வைத்து கொள்வோம்,ஏன் இங்கு கடன் மறுக்கப்பட்டு அங்கு கொடுக்கப்பட்டது. நம்புங்கள் ஊழலே இல்லை...
Rate this:
Rajkumar - chennai,இந்தியா
30-மே-201916:34:31 IST Report Abuse
RajkumarInstead of telling here, why can't you file a case now in supreme court to get more information. Court only said, there's no corruption happened....
Rate this:
Cancel
siriyaar - avinashi,இந்தியா
30-மே-201909:33:49 IST Report Abuse
siriyaar If 2G case close fast and tuticorin also become vacant
Rate this:
Ganesh - kollam,இந்தியா
30-மே-201909:51:06 IST Report Abuse
Ganeshநோட் ஒன்லி தூதுக்கோரின், நீலகிரி, சிவகங்கை அண்ட் மத்திய சென்னை காலியாகிவிடும் வெகு viraivil...
Rate this:
Rajkumar - chennai,இந்தியா
30-மே-201911:48:33 IST Report Abuse
Rajkumarstill 2G case is running. I think it's closed already by the court, by telling there's no corruption happened....
Rate this:
Amal Anandan - chennai,இந்தியா
02-ஜூன்-201920:02:42 IST Report Abuse
Amal Anandanவெகு விரைவில் இன்னுமொரு புலம்பலை சந்திக்கலாம்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X