சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நெல்லை: மின்னல் தாக்கியதில் கிறிஸ்துவ ஆலய கோபுரம் சேதம்

Updated : மே 30, 2019 | Added : மே 30, 2019 | கருத்துகள் (30)
Advertisement
திருநெல்வேலி, ஆலயம், கோபுரம், மின்னல்

திருநெல்வேலி:திருநெல்வேலி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று மாலை பலத்த சூறைக்காற்று, இடி மின்னலுடன் கனமழை கொட்டியது. ஆலங்குளம் அருகே கண்டபட்டி என்ற கிராமத்தில் உள்ள கிறிஸ்தவ ஆலய கோபுரத்தில் இடி விழுந்ததில் கோயில் கோபுரம் உருக்குலைந்து, சிலுவை உடைந்து சேதமானது.

Advertisement




வாசகர் கருத்து (30)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
பெரிய ராசு - Baton Rouge,யூ.எஸ்.ஏ
30-மே-201915:43:33 IST Report Abuse
பெரிய ராசு உங்கள் மனதிலுள்ள அழுக்குகளை இங்கு கொண்டுவந்து கொட்டாதீர்கள்... நீங்க பண்ணாத அழும்பா நாங்க பண்ணிட்டோம் .. ஞாயிற்று கிழமை நீங்க விடுற ஓலம் இருக்கே ..பிசாசை விரட்டுறேன் சொல்லிட்டு நீங்க பண்ற அட்டூழியம் இருக்கே பேசிறதே பிச்சுப்புடுவேன் பிச்சு ..
Rate this:
Share this comment
Cancel
30-மே-201914:40:00 IST Report Abuse
பனிரெண்டு மணி @ganapati, நூற்றுக்கு நூறு உண்மை. Loudspeaker வைத்து மணிக்கு மணி ஒரு நீண்ட vaasagam வேறு. நள்ளிரவில் பன்னிரண்டு மணிக்கு பன்னிரண்டு முறை மணி அடித்து தூக்கத்தை கெடுத்து வாசகம் செல்வார்கள் funnel loudspeaker வைத்து. இதை எல்லாம் கேட்டால் போலி மத சார்பின்மை பேசுவார்கள். இந்துக்கள் எவ்வளவு தான் பொருத்துக்கொள்ள முடியும்.
Rate this:
Share this comment
Cancel
Azhagan Azhagan - Chennai,இந்தியா
30-மே-201912:40:17 IST Report Abuse
Azhagan Azhagan அடடே சந்தர் எங்க ஒரு வாரமா காணும். ஸ்டார்ட் மியூசிக்.... இங்க எங்களுக்கு பொழுதே போகமாட்டேங்கிது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X