அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஸ்டாலின் சந்தர்ப்பவாதி ஜெயகுமார்

Added : மே 30, 2019 | கருத்துகள் (7)
Advertisement
 ஸ்டாலின் சந்தர்ப்பவாதி ஜெயகுமார்

சென்னை, ''தி.மு.க., தலைவர் ஸ்டாலின், சந்தர்ப்பத்திற்கு ஏற்ற வகையில், தன்னை மாற்றி கொள்ளும் குணம் உடையவர்,'' என, மீன் வளத் துறை அமைச்சர் ஜெயகுமார் கூறினார்.சென்னை, விமான நிலையத்தில், நேற்று அவர் அளித்த பேட்டி:தி.மு.க., தலைவர் ஸ்டாலின், தேர்தலின் போது, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு ஆதரவு தெரிவித்து விட்டு, தற்போது, புதிய முதல்வராகி உள்ள ஜெகன்மோகன் ரெட்டி பதவியேற்பு விழாவில் பங்கேற்றுள்ளார். அதிலிருந்தே, அவர் நேரத்திற்கு தகுந்தார் போல் மாறக்கூடிய, சந்தர்ப்பவாத குணமுடையவர் என்பது தெரிகிறது.ஸ்டாலின், வைகோ உள்ளிட்டோர், 'நுாலிழையில் தான், அ.தி.மு.க., ஆட்சி உள்ளது; நம்பிக்கையில்லா தீர்மானம் வந்தால், ஆட்சி கவிழும், பொறுத்திருந்து பாருங்கள்' என, கூறியுள்ளனர்.நாங்களும், அதையே தான் கூறுகிறோம். மீதமுள்ள, எங்களின் ஆட்சியை, தி.மு.க.,வினர் பொறுத்திருந்து பார்ப்பர்.தினகரன் தன்னை, 'ஹீரோ'வாக்க முயன்று, ஜீரோ'வாகி உள்ளார். லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., தோல்விக்கான காரணங்கள் குறித்து, ஆய்வு செய்யப்படுகிறது. உரிய நேரத்தில், நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K.Varadharajulu - Chennai,இந்தியா
31-மே-201915:05:45 IST Report Abuse
K.Varadharajulu நீ உன்னிடம் வேல கேட்டு வந்தவளையே புள்ளை கொடுத்த சந்தர்ப்ப வாதி தானே, உன் யோக்கியதை நாடே அறியும்
Rate this:
Share this comment
Cancel
துயில் விரும்பி - coimbatore,இந்தியா
31-மே-201911:17:33 IST Report Abuse
துயில் விரும்பி மெயின் ரோட்டுக்கு வந்து கால் பண்ணுங்க, பேசிக்கிலாம்..
Rate this:
Share this comment
Cancel
Ragu - chennai,இந்தியா
31-மே-201906:27:22 IST Report Abuse
Ragu அரசியல் நாகரீகம் என்ற ஒன்று உள்ளது என்பதை நினைவில் கொள்ளவும். அரசியலில் எதிர் என்பதை எதிரி என்று மாற்றிய உங்களுக்கு எப்படி அது புரிய போகின்றது.
Rate this:
Share this comment
Anandan - chennai,இந்தியா
31-மே-201907:17:04 IST Report Abuse
Anandanஜெய்குமாருக்கும் நாகரிகத்திற்கும் என்ன சம்பந்தம்?...
Rate this:
Share this comment
Ragu - chennai,இந்தியா
31-மே-201909:32:09 IST Report Abuse
Raguசரியாக சொன்னீர்கள்......
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X