மோடி அமைச்சரவையில் ஐ.ஏ.எஸ்., ஐ.எப்.எஸ்., அதிகாரிகள்

Updated : மே 31, 2019 | Added : மே 31, 2019 | கருத்துகள் (37)
Share
Advertisement
புதுடில்லி: பிரதமர் மோடியின் அமைச்சரவையில் ஐ.ஏ.எஸ்., ஐ.எப்.எஸ்., அதிகாரிகளும், டாக்டர்களும் இடம் பெற்றுள்ளனர்.டில்லி, ஜனாதிபதி மாளிகையில், நேற்று நடந்த விழாவில், மோடி பிரதமராக பதவியேற்றார். ராஜ்நாத் சிங், பா.ஜ., தலைவர் அமித் ஷா உட்பட, மொத்தம், 57 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். இதில், 24 பேர் கேபினட் அமைச்சர்களாகவும், 24 பேர் இணை அமைச்சர்களாகவும், ஒன்பது பேர் தனிப்

புதுடில்லி: பிரதமர் மோடியின் அமைச்சரவையில் ஐ.ஏ.எஸ்., ஐ.எப்.எஸ்., அதிகாரிகளும், டாக்டர்களும் இடம் பெற்றுள்ளனர்.



latest tamil news



டில்லி, ஜனாதிபதி மாளிகையில், நேற்று நடந்த விழாவில், மோடி பிரதமராக பதவியேற்றார். ராஜ்நாத் சிங், பா.ஜ., தலைவர் அமித் ஷா உட்பட, மொத்தம், 57 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். இதில், 24 பேர் கேபினட் அமைச்சர்களாகவும், 24 பேர் இணை அமைச்சர்களாகவும், ஒன்பது பேர் தனிப் பொறுப்புடன், இணை அமைச்சர்களாகவும் பதவியேற்றனர்.


latest tamil news



மோடி அமைச்சரவையில் ஆர்.கே.சிங், சோம் பிரகாஷ் ஐ.ஏ.எஸ்., தேர்ச்சி பெற்றவர்கள்; ஜெய்சங்கர் ஐ.எப்.எஸ்., அதிகாரியாக இருந்தவர்; ஹர்ஷ் வர்த்தன், ஜிதேந்திர சிங் டாக்டர்கள்; சஞ்சீவ் பல்யான் கால்நடை டாக்டர்; ரமேஷ் போக்ரியால் நிஷாங்க், மகேந்திரநாத் பாண்டே, ஜெய்சங்கர் பிஎச்.டி., பட்டம் பெற்றவர்கள்.


latest tamil news



மொத்தமுள்ள 58 பேரில் ஸ்மிருதி இரானி, நிரஞ்சன் ஜோதி, ரேணுகா சிங், ராமேஷ்வர் டெலி ஆகியோர் பிளஸ் 2 மட்டுமே படித்தவர்கள். அமைச்சரவையில் 20 பேர் புதுமுகங்கள்.

Advertisement




வாசகர் கருத்து (37)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
BOBBTY - Chennai,இந்தியா
01-ஜூன்-201912:02:26 IST Report Abuse
BOBBTY அமைச்சரவையில் இரண்டு தமிழர்களுக்கு மிகவும் முக்கியமான மந்திரி பதவிகள் கொடுத்தமைக்கு மாண்புமிகு பிரதமர் அவர்களுக்கு மிகவும் NANDRI.
Rate this:
Cancel
ராஜேஷ் - பட்டுக்கோட்டை ,இந்தியா
31-மே-201919:41:00 IST Report Abuse
ராஜேஷ் எல்லா ஊரிலும் அரசியல் வியாதிகள் தன்னை தானே பெரும்தலைகள் இருக்கிறார்கள் . எப்போவாச்சும் நம்ம ஊரு விஏஓ லஞ்சம் வாங்கவிட மாட்டேன்னு முயற்சி எடுத்து இருக்கிறார்களா ? அப்டி ஒவ்வரு பஞ்சாயத்திலும் எடுடுத்தால் லஞ்சம் ஒழியாத ?
Rate this:
Cancel
வல்வில் ஓரி - A Proud Sanghi,இந்தியா
31-மே-201911:55:00 IST Report Abuse
வல்வில் ஓரி அணைத்து அமைச்சர்களில் பெருமையானது "பிரதாப் சந்திரா சாரங்கி" பதவி ஏற்க வரும்போது எழுந்த ஆரவாரம் தான். 'மெய்ன் பிரதாப் சந்திர சாரங்கி ஈஸ்வர் கி ஸபத் லெத்தாஹூன்" ன்னு சொல்லும்போது ..ஆஹா..ஆஹா...இது தான் உண்மையான ஜனநாயகம் பிஜேபி வாழ்க..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X