முதலில் மக்கள் மக்களே எப்போதும்: பிரதமர் மோடி

Updated : ஜூன் 01, 2019 | Added : ஜூன் 01, 2019 | கருத்துகள் (11)
Share
Advertisement
புதுடில்லி: 'முதலில் மக்கள்;எப்போதும் மக்கள்' என்பது தான் மத்திய அரசின் நோக்கம் என பிரதமர் மோடி தெரிவித்தார்.அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் பற்றி, 'டுவிட்டரி'ல், பிரதமர் நரேந்திர மோடி கூறியதாவது: முதல் அமைச்சரவை கூட்டத்தில், முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில், இந்த முடிவுகள்

புதுடில்லி: 'முதலில் மக்கள்;எப்போதும் மக்கள்' என்பது தான் மத்திய அரசின் நோக்கம் என பிரதமர் மோடி தெரிவித்தார்.



latest tamil news



அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் பற்றி, 'டுவிட்டரி'ல், பிரதமர் நரேந்திர மோடி கூறியதாவது: முதல் அமைச்சரவை கூட்டத்தில், முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில், இந்த முடிவுகள் எடுக்கப்பட்டன. விவசாயிகள், வர்த்தகர் நலனுக்கான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்த முடிவுகள், பல கோடி இந்தியர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும். மத்திய அரசின் நோக்கம், 'முதலில் மக்கள்; எப்போதும் மக்கள்' என்பது தான். இவ்வாறு, பிரதமர் மோடி கூறியுள்ளார்.


latest tamil news




அவரது டுவிட்டர் பதிவு:



Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sivagiri - chennai,இந்தியா
01-ஜூன்-201912:12:56 IST Report Abuse
Sivagiri தமிழ் மக்களை தவிர . . . ? ?
Rate this:
Cancel
Ashanmugam - kuppamma,இந்தியா
01-ஜூன்-201912:12:33 IST Report Abuse
Ashanmugam இந்திய மக்களின் நம்பிக்கைக்கு பாத்திரமான அறிக்கையை பாரத பிரதமர் இனி அறிவிக்க வேண்டும். கடந்த ஆட்சியில் வாய் வீராப்புக்கு, ஒவ்வொரு இந்திய மக்கள் கணக்கில் 15 லட்சம், கருப்பு பணத்தை மீட்டு போடப்படும் என மோடிஜியின் அறைக் கூவல் இந்திய மக்களை ஏமாறச் செய்தது. மேலும் கை பற்றின கருப்பு பணமும், ஜி எஸ் டி மூலம் ஈட்டின லட்சோப வருவாய் என்ன ஆச்சி என்று புரியாத புதிராக உள்ளது. ஆகவே இனி வரும் காலங்களில் மோடிஜி அவர்கள் " சொல்வதை செய்யனும் செய்வதை சொல்லனும்". அதை விட்டு விட்டு " வாய் உதாறிலே இந்திய மக்களுக்கு " மகுடி" வாசிக்க கூடாது. அப்படி ஒருகால் பழைய பல்லவியை பாடினால், இந்திய மக்கள் எந்த காலத்திலும் மோடிஜியும், அவர் ஆட்சியும் நம்பவே மாட்டார்கள்.
Rate this:
Cancel
BOBBTY - Chennai,இந்தியா
01-ஜூன்-201912:08:12 IST Report Abuse
BOBBTY மக்களுக்கு நல்லதே செய்வீர் என்று NAMBUGIROM. ( தமிழ் மக்களுக்கும்)
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X