அரசியல் செய்தி

தமிழ்நாடு

இந்தி மொழி வந்தால் திமுக எதிர்க்கும் : கனிமொழி

Added : ஜூன் 01, 2019 | கருத்துகள் (121)
Advertisement
கனிமொழி, இந்தி, தி.மு.க., கல்விக்கொள்கை

சென்னை : தமிழகத்திற்கு இந்தி மொழி கொண்டுவரப்பட்டால் தி.மு.க., அதனை கட்டாயம் எதிர்க்கும் என்று அக்கட்சியின் லோக்சபா குழு துணைத்தலைவர் கனிமொழி கூறியுள்ளார்.

மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை சார்பில், 480 பக்க புதிய கல்வி கொள்கை வரைவு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. துறையின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கை மீது வரும் ஜூன் 30 வரை பொதுமக்கள் தங்கள் கருத்துகளை தெரிவிக்கலாம்.
அந்த வரைவு அறிக்கையில், இந்தி மொழி தாய்மொழியாக இல்லாத மாநிலங்களில், ஆங்கிலத்துடன் இணைத்து இந்தியும் ஒரு மொழிப்பாடமாக கற்றுத்தரப்படவேண்டும் என்று முன்மொழிவு இடம்பெற்றுள்ளது.

இதுகுறித்து இன்று ஜூன் 1 அன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி, '' மத்திய அரசு, தமிழகத்திற்கு இந்தி மொழியை கொண்டுவந்தால், அதை கட்டாயம் தி.மு.க., எதிர்க்கும்,'' என்று கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (121)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Jayvee - chennai,இந்தியா
07-ஜூன்-201914:51:40 IST Report Abuse
Jayvee உங்க ஸ்கூலில் ஏன் ஹிந்தி கற்பிகிறீர்கள் ? உங்கள் கட்சி தலைகளும் தொண்டர்களும் நடத்தும் பள்ளிகள் ஏன் CBSE கல்வியை போதிக்கிறது..? ஏன் சமசீர் கல்வியை ஏற்கவில்லை ?
Rate this:
Share this comment
Cancel
anand - Chennai,இந்தியா
07-ஜூன்-201913:31:03 IST Report Abuse
anand உங்கள் சாராய கம்பெனிகளை மூடி விட்டிர்களா?
Rate this:
Share this comment
Cancel
R. Ramanujan - Bangalore,இந்தியா
07-ஜூன்-201910:53:05 IST Report Abuse
R. Ramanujan தி மு க வோ அல்லது அதன் தோழமை கட்சி உறுப்பினர்களோ அல்லது அவர்கள் குழந்தைகளோ ஹிந்தி பள்ளி பக்கம் போகவேண்டாம். மாணவர்கள் விருப்பப்படி தேர்தெந்து எடுக்கும் மொழி ஐ எதிர்க்கவோ அல்லது அவர்கள் என்ன படிக்க வேண்டும் என்று முடிவெடுக்க நீங்கள் யார் ? இதில் முடிவெடுக்க வேண்டியது மாணவர்களும் அவர்களுடைய பெற்றோர்களும் தான். மத்திய அரசு எந்த மாதிரி போராட்டங்களை அவசியம் தடை செய்யவேண்டும். எந்த அரசியல் கட்சியும் மாணவர்களின் கல்வி விஷயத்தில் தலையிடுவதை தடை செய்ய வேண்டும். அரசாங்கம் தேர்வு செய்த தகுதி வாய்ந்த குழு பரிந்துரைக்கும் பாடத்திட்டமே செல்லுபடியாகும் என்று சட்டம் இயற்றவேண்டும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X