பொது செய்தி

இந்தியா

மே மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.1,00,289 கோடி

Updated : ஜூன் 01, 2019 | Added : ஜூன் 01, 2019
Share
Advertisement

புதுடில்லி : 2019 ம் ஆண்டின் மே மாதத்தில் ரூ.1,00,289 கோடி ஜிஎஸ்டி வசூலிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.



latest tamil news


இந்த அறிவிப்பின் படி,
மொத்த ஜிஎஸ்டி வசூல் - ரூ.1,00, 289 கோடி
சிஜிஎஸ்டி - ரூ.17,811 கோடி
எஸ்ஜிஎஸ்டி - ரூ.24,462 கோடி


latest tamil news



ஐஜிஎஸ்டி - ரூ.49,891 கோடி (இறக்குமதியுடன் ரூ.24,875 கோடி)
செஸ் - ரூ.8,125 கோடி (இறக்குமதி உள்ளிட்ட வசூல் ரூ.953 கோடி)

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X