காஷ்மீர் பாதுகாப்பு: அமித்ஷா ஆலோசனை

Updated : ஜூன் 01, 2019 | Added : ஜூன் 01, 2019 | கருத்துகள் (10)
Share
Advertisement
ஸ்ரீநகர்: காஷ்மீரில் பாதுகாப்பு உள்ளிட்ட விவரங்கள் குறித்து, கவர்னருடன் , மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று (ஜூன் 1) ஆலோசனை நடத்தினார்.மத்திய உள்துறை அமைச்சராக நியமிக்கப்பட்ட பா.ஜ., தலைவர் அமித்ஷா இன்று (ஜூன் 1) காலை பொறுப்பேற்று கொண்டார். தொடர்ந்து, காஷ்மீர் மாநிலத்தில் மக்களின் பாதுகாப்பு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து, ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில்,

ஸ்ரீநகர்: காஷ்மீரில் பாதுகாப்பு உள்ளிட்ட விவரங்கள் குறித்து, கவர்னருடன் , மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று (ஜூன் 1) ஆலோசனை நடத்தினார்.



latest tamil news




மத்திய உள்துறை அமைச்சராக நியமிக்கப்பட்ட பா.ஜ., தலைவர் அமித்ஷா இன்று (ஜூன் 1) காலை பொறுப்பேற்று கொண்டார். தொடர்ந்து, காஷ்மீர் மாநிலத்தில் மக்களின் பாதுகாப்பு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து, ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில், உள்துறை செயலாளர், ராணுவம் மற்றும் உளவுத்துறை அதிகாரிகள், காஷ்மீர் கவர்னர் சத்யபால் மாலிக் ஆகியோர் கூட்டத்தில் பங்கேற்றனர். காஷ்மீரில் பயங்கரவாதத்தை ஒழிப்பது, சட்டசபை தேர்தல் நடத்துவது மற்றும் அமர்நாத் யாத்திரீகர்கள் பாதுகாப்பு குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.


latest tamil news




மேலும் இந்த கூட்டத்தில் காஷ்மீரில் நடந்த வன்முறை, தாக்குதல்கள் குறித்தும், வளர்ச்சி திட்டங்கள் குறித்தும் சத்ய பால் மாலிக் , அமித்ஷாவிடம் விளக்கினார்.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K.GOPINATHRAJA - cuddalore,இந்தியா
02-ஜூன்-201918:45:16 IST Report Abuse
K.GOPINATHRAJA தென்மாநிலங்களில் இருந்து காஷ்மீரில் கொஞ்சம் பேரை குடியமர்த்தவேண்டும்.காஷ்மீருக்கு கொடுக்கும் சிறப்பு அந்தஸ்தை நீக்கவேண்டும்.நக்ஸல்களை முற்றிலும் ஒழிக்கவேண்டும் .அந்த தகுதியுள்ள ஒரே இந்தியன் வாழ்த்துக்கள்
Rate this:
Cancel
Tamilan - NA,ஐக்கிய அரபு நாடுகள்
01-ஜூன்-201923:55:02 IST Report Abuse
Tamilan அமித்சா, மோடி கும்பலால் இந்தியாவில் தீவிரவாத்தை ஒழிக்க முடியாது
Rate this:
blocked user - blocked,மயோட்
02-ஜூன்-201906:44:19 IST Report Abuse
blocked userஉண்மைதான் உன்னைப்போன்ற பலர் இருக்கும் பொழுது எப்படி அழிக்க முடியும்?...
Rate this:
Cancel
Siva - Aruvankadu,இந்தியா
01-ஜூன்-201921:47:52 IST Report Abuse
Siva அமித்ஜி.. காஷ்மீர் நகரில் ஒரு 10 செண்ட் நிலம் வாங்கணும்.. உழைத்து சம்பாதித்த பணம் உள்ளது... முடியுமா ?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X