ஜம்முவில் என்கவுன்டர் : 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை| Dinamalar

ஜம்முவில் என்கவுன்டர் : 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

Added : ஏப் 21, 2011
Share

ஜம்மு : ஜம்மு காஷ்மீர் மாநிலம் கிஸ்த்வார் மாவட்டத்தில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட ராஷ்டிரிய ரைபில்ஸ் பிரிவு போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X