அரசியல் செய்தி

தமிழ்நாடு

பா.ஜ., தோல்வி; கிறிஸ்தவ பேரவை மகிழ்ச்சி

Updated : ஜூன் 02, 2019 | Added : ஜூன் 02, 2019 | கருத்துகள் (204)
Share
Advertisement

நாகர்கோவில்: தமிழகத்தில் குறிப்பாக கன்னியாகுமரி தொகுதியில் பா.ஜ., தோல்வி அடைய செய்ததில் வெற்றி பெற்றுள்ளதாக கிறிஸ்தவ பேரவை புலகாங்கிதம் அடைந்துள்ளது.latest tamil newsசமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலில் நாடு முழுவதும் பா.ஜ., அமோக வெற்றி பெற்று ஆட்சிக் கட்டிலில் அமர்ந்துள்ளது. தமிழகம் மற்றும் கேரளாவில் மட்டும் காங்கிரஸ் அதிக தொகுதிகளை பிடித்தது. மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் போட்டியிட்ட குமரி தொகுதியில் அவரை தோற்கடிக்க வைக்க வேண்டும் என சில மத சார்பு அமைப்பினர் வெளிப்படையாகவும், மறைமுகமாகவும் உள்ளடி வேலை பார்த்ததாக பேசப்பட்டது. இந்த விஷயம் அப்பட்டமாக வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
குமரி தொகுதியில் பா.ஜ., தோல்வியை தழுவியதை சில கிறிஸ்தவ அமைப்புகள் கொண்டாடி வருகின்றன. மேலும் பாராட்டு விழாவும் எடுத்து வருகிறது. இது தொடர்பாக நாகர்கோவிலில் உள்ள ஜனநாயக கிறிஸ்தவ பேரவை அமைப்பினர் ஒரு சுற்றிக்கை அனுப்பியுள்ளனர். அந்த அமைப்பின் நிர்வாகிகளில் ஒருவரான பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா என்பவர் கூறியிருப்பதாவது:


latest tamil news
நன்றி, பாராட்டு கூட்டம்


நடந்து முடிந்த தேர்தல் குமரி மண்ணில் இருந்து பாசிச சக்திகளை விரட்டி அடிக்கும் பணியில் நாம் மகத்தான வெற்றி பெற்றுள்ளோம். இதற்கு முக்கிய காரணம் நமது பேரவையே என்பது உண்மை. இதற்கென உழைத்த அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக வரும் 5ம் தேதி தக்கலையில் செயற்குழு கூட்டம் நடக்கவுள்ளது. அனைவரும் வருமாறு கேட்டு கொள்கிறோம். மேலும் எதிர்கால திட்டங்கள் வகுக்கப்படவுள்ளதாகவும் கூறியுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (204)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Subburamu Krishnaswamy - Coimbatore,இந்தியா
08-ஜூன்-201922:21:06 IST Report Abuse
Subburamu Krishnaswamy Their happiness will be short lived. External funding of charities will going to be adversely affected. Lot of restrictions will be imposed on religious funding by the external sources. Their anti BJP stance will not yield any positive results to such communities. .
Rate this:
Share this comment
Cancel
Shivakumar Gk - Bangalore,இந்தியா
08-ஜூன்-201917:44:20 IST Report Abuse
Shivakumar Gk பொன்னார் குமரிக்கு பல நல்ல திட்டம்களை கொண்டுவந்தார், ஜனநாயகம் வெல்லவில்லை மத நாயகம் மதம் பிடித்த கிறிஸ்துவ பேரவை .என்பதை ஹிந்துக்கள் புரிந்துகொள்ளவேண்டும்
Rate this:
Share this comment
Cancel
sankar - Nellai,இந்தியா
08-ஜூன்-201911:11:58 IST Report Abuse
sankar தோவிக்கு காரணம் - அரசு ஊழியர்கள் - திமுகவுக்கு ஆதரவாக செய்த் கோல்மால் என்று பட்சி சொல்கிறது - அது வெளியே தெரியாமல் இருக்கத்தான் மற்றவர்கள் மீது பழிபோட்டு பேசிக்கொண்டு இருந்தார் சுடலை
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X