அமைந்தது இளைஞர் பார்லிமென்ட்

Updated : ஜூன் 02, 2019 | Added : ஜூன் 02, 2019 | கருத்துகள் (6)
Share
Advertisement

புதுடில்லி : இளைஞர்களை அதிகம் கொண்டதாக 17 வது லோக்சபா அமைந்துள்ளது. அதாவது தற்போது அமைந்துள்ள லோக்சபாவில் 64 எம்.பி.,க்கள் 40 வயதிற்கும் குறைவானவர்கள்.



latest tamil news


நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் 8.2 கோடி பேர் முதல் முறையாக ஓட்டளித்தவர்கள். அதிக அளவிலான இளைஞர்கள் ஓட்டளித்த தேர்தல் இதுவாகும். புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். எம்.பி.,க்களில் 221 பேர் 41 முதல் 55 வயது வரையிலானவர்கள். தற்போதுள்ள லோக்சபா எம்.பி.,க்களில் மிகவும் வயது குறைந்தவர் ஒடிசாவின் கியோன்ஜர் தொகுதியில் இருந்து தேர்வு செய்யப்பட்ட பா.ஜ., வேட்பாளர் சந்தராணி முர்மு . 25 வயதாகும் இவர் 2017 ல் பி.டெக்., பட்டம் முடித்தவர்.


latest tamil news


தற்போதுள்ள லோக்சபாவில் 64 பேர் 25 முதல் 40 வயதிற்குட்பட்டவர்கள், 221 பேர் 41 முதல் 55 வயதிற்கு உட்பட்டவர்கள், 227 பேர் 56 முதல் 70 வயதிற்கு உட்பட்டவர்கள், 30 பேர் 70 வயதிற்கும் அதிகமான வயதுடையவர்கள் ஆவர். இவர்கள் அதிக இளைஞர்களை எம்.பி.,யாக கொண்ட கட்சியாக பா.ஜ., வும், அதுன் கூட்டணி கட்சிகளும் உள்ளன.
கல்வி தகுதியைபொறுத்தவரை 30 சதவீதம் பேர் பட்டபடிப்பு முடித்தவர்கள். 17 சதவீதம் பேர் பட்ட மேற்படிப்பு முடித்தவர்கள். 2 சதவீதம் பேர் டாக்டர்கள். பட்டதாரி எம்.பி.,க்களை அதிகம் கொண்ட கட்சியாகவும் பா.ஜ.,வே உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.Isaac - bangalore,இந்தியா
03-ஜூன்-201915:53:52 IST Report Abuse
J.Isaac நல்லது .
Rate this:
Share this comment
Cancel
J.Isaac - bangalore,இந்தியா
03-ஜூன்-201915:52:04 IST Report Abuse
J.Isaac 43 % உறுப்பினர்கள் குற்ற பின்னணி உள்ளவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது
Rate this:
Share this comment
Cancel
Tamilan - NA,ஐக்கிய அரபு நாடுகள்
02-ஜூன்-201920:33:40 IST Report Abuse
Tamilan இவர்களை வைத்து நாடு முழுவதும் பலதரப்பட்ட குண்டர்களைத்தான் உருவாக்கமுடியுமே தவிர , தங்களுக்கு அடியாட்களாக வேலை செய்ய மோடி போன்ற ஒருசிலர் இவர்களை பயன்படுத்தி கொள்வார்களே தவிர உருப்படியாக எதுவும் நடக்க போவதில்லை .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X