கிரிராஜ் சிங் சர்ச்சை டுவிட்; அமித் ஷா கண்டிப்பு

Updated : ஜூன் 04, 2019 | Added : ஜூன் 04, 2019 | கருத்துகள் (15)
Share
Advertisement

புதுடில்லி: பீஹார் முதல்வர் நிதிஷ் குமார் கலந்து கொண்ட இப்தார் விருந்தை கிண்டல் செய்து சர்ச்சை டுவிட் பதிவிட்ட கிரிராஜ் சிங்குக்கு, உள்துறை அமைச்சர் அமித் ஷா எச்சரிக்கை விடுத்துள்ளார்.latest tamil newsபீஹார் முதல்வர் நிதிஷ் குமார், சுஷில் குமார் மோடி, ராம்விலாஸ் பஸ்வான் ஆகியோர் இப்தார் விருந்தில் கலந்து கொண்ட போட்டோவை, தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங், கிண்டலாக பதிவு செய்தார்.


latest tamil news


அதில், 'இதுவே நவராத்திரி விழாவில் கலந்து கொண்ட போட்டோவாக இருந்தால், எவ்வளவு அழகாக இருக்கும். நம் நம்பிக்கையை மறைத்துக் கொண்டு ஏன் இந்த நடிப்பு' என ஹிந்தியில் பதிவு செய்திருந்தார்.


latest tamil newsஇதற்கு நிதிஷ் டுவிட்டரில் கண்டனம் தெரிவித்தார். இந்நிலையில், சர்ச்சை கருத்துகளை தெரிவித்த கிரிராஜ் சிங்கை தொடர்பு கொண்ட பா.ஜ., தேசிய தலைவர் அமித் ஷா, அது தொடர்பாக விளக்கம் கேட்டறிந்துள்ளார். மேலும் அவருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

Advertisement
வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
blocked user - blocked,மயோட்
05-ஜூன்-201906:52:27 IST Report Abuse
blocked user அவர் விருப்பப்பட்டு கலந்து கொண்டதில் தவறு என்ன இருக்கமுடியும்?
Rate this:
Share this comment
Cancel
B.s. Pillai - MUMBAI,இந்தியா
05-ஜூன்-201904:45:11 IST Report Abuse
B.s. Pillai It is only drama of these politicians to take part in the Iftar parties. The community also is happy by htis acting. If they want to support the minority community, they must bring in copulsory free education for the kids and give severe punishment to those parents who do not send their children to school. It is help in educating the youth which will drive away poverty in their community . BOOKS, NOT BULLETS which will remove poverty in their families.
Rate this:
Share this comment
05-ஜூன்-201906:41:21 IST Report Abuse
Pannadai Pandianfor muslim both books and bullets needed. books for good people and bullets for terrorists and islamic fundamentalists.......
Rate this:
Share this comment
Cancel
a natanasabapathy - vadalur,இந்தியா
04-ஜூன்-201922:48:12 IST Report Abuse
a natanasabapathy Giriraj son athil thavarillai nithiya arasiyalvaathikal minority samugathinarin vizhaakkallil mattume kalanthu kolkinranar hindu pandikaikalai kondaaduvatho vaazhthu therivippathu illai iththakaiya arasiyalvaathi kalai hindukkal purakkanikka vum
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X