அரசியல் செய்தி

தமிழ்நாடு

மத்திய அரசு அலுவலகங்களில் தமிழ்:ஸ்டாலின் கோரிக்கை

Added : ஜூன் 05, 2019 | கருத்துகள் (51)
Advertisement
தமிழ், ஸ்டாலின், திமுக

சென்னை: காயிதே மில்லத்தின் 124வது பிறந்த நாள் முன்னிட்டு சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள அவரது நினைவிடத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், இந்திய அரசியல் சட்டத்தை உருவாக்கிய நேரத்தில் ,அரசியல் நிர்ணய சபையில், ஆட்சி மொழியில் ஒன்றாக தமிழை ஆக்கிட வேண்டும் என காயிதே மில்லத் குரல் கொடுத்துள்ளார். இன்று மும்மொழி பாடத்திட்டம் என்ற பெயரில், ஹிந்தியை திணிக்க முயற்சி நடக்கிறது. தமிழக மக்களின் எதிர்ப்பு காரணமாக அதை திரும்ப பெறுவதாக அறிவித்துள்ளது. தமிழ் மொழியை, மத்திய அரசு அலுவலகங்களில் கட்டாய மொழியாக்க உறுதிமொழி எடுக்க வேண்டும் என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (51)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Hariharan Subramanian - PUNE,இந்தியா
05-ஜூன்-201918:14:23 IST Report Abuse
Hariharan Subramanian இப்படியே வாளுங்க . இவருக்கு வேற வேலையே இல்லை . இவர் கையில் அரசாங்கத்தை குடுத்தால் அவ்வளவுதான் . எதற்கு மொழி அரசியல் . தமிழகத்தில் எத்தனை ஹிந்தி பேசும் மக்கள் வந்து விட்டார்கள். எந்த ஹோட்டலிலும் ஹிந்தி பேசும் தொழிலாளர்கள் . பேசி பேசியே தமிழ் நாட்டை அழிக்கிறார்கள் இவர்கள்.
Rate this:
Share this comment
Cancel
oce - chennai,இந்தியா
05-ஜூன்-201915:24:49 IST Report Abuse
oce பஸ்களில் தமிழில் திருக்குறள் வைத்த போது மாநில மைய அரசு அலுவலகங்களில் ஊழல் நடை பெறாதிருக்க அதே திருக்குறளில் சொல்லும் குறட்பாக்களையும் கலைஞர் அறிமுகப்படுத்தி இருக்கலாம். தியேட்டர்களில் படம் ஆரம்பிக்கு முன் இனப் பகுதியின் குறட்பாக்களை திரையில் போட்டு காட்டி இருக்கலாம்.
Rate this:
Share this comment
Cancel
05-ஜூன்-201915:22:32 IST Report Abuse
மோகனசுந்தரம் இவனுக்கு அறிவென்பது கொஞ்சம் கூட இல்லையா?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X