நாங்க ரொம்ப சுத்தம்: டிரம்ப்

Updated : ஜூன் 06, 2019 | Added : ஜூன் 06, 2019 | கருத்துகள் (21)
Share
Advertisement
வாஷிங்டன்: உலகிலேயே தூய்மை பேணுவதில் அமெரிக்கா முதலிடம் வகிக்கிறது என்றும், பிற நாடுகளில் மாசு பரவுவதை முறையாக கண்டு கொள்வதில்லை என்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.அமெரிக்கா, பிரிட்டன் இடையிலான உறவை வலுப்படுத்தும் விதமாக அமெரிக்க அதிபர் டிரம்ப் 3 நாள் பயணமாக பிரிட்டன் சென்றுள்ளார். அங்கு அவர் பிரிட்டிஷ் டிவி சேனலுக்கு அளித்துள்ள

வாஷிங்டன்: உலகிலேயே தூய்மை பேணுவதில் அமெரிக்கா முதலிடம் வகிக்கிறது என்றும், பிற நாடுகளில் மாசு பரவுவதை முறையாக கண்டு கொள்வதில்லை என்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.latest tamil newsஅமெரிக்கா, பிரிட்டன் இடையிலான உறவை வலுப்படுத்தும் விதமாக அமெரிக்க அதிபர் டிரம்ப் 3 நாள் பயணமாக பிரிட்டன் சென்றுள்ளார். அங்கு அவர் பிரிட்டிஷ் டிவி சேனலுக்கு அளித்துள்ள பேட்டியில்;


சுவாசிக்க முடியாது


நாட்டில் பொருளாதாரம் என்பதை விட சுற்றுச்சூழல், பருவகால மாற்றம் குறித்து பல நாடுகள் கவலைப்படுவதில்லை. குறிப்பாக இந்தியா, சீனா, ரஷ்யா இதன் விழிப்பு இல்லை. மேற்கூறிய 3 நாடுகள் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் தூய்மையான காற்று, தூய்மையான தண்ணீர் இல்லை. மாசு, தூய்மை குறித்து விழிப்பு இல்லை.பல நாடுகளுக்கு நீங்கள் சென்றால் அங்கு ( நாட்டின் பெயர்களை கூற மாட்டேன் ) முழு அளவில் சுவாசிக்க இயலாது. இந்த விஷயத்தில் பொறுப்பில்லாத நாடுகளாக உள்ளது.


latest tamil newsஅமெரிக்கா மிக தூய்மையான நாடாக திகழ்கிறது. இதற்கு சான்றாக பல புள்ளிவிவரங்கள் உள்ளன. இவ்வாறு டிரம்ப் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
06-ஜூன்-201919:51:23 IST Report Abuse
Natarajan Ramanathan சுத்தத்தை பற்றி பேசுதுகள்.... கொடுமைடா
Rate this:
Cancel
Sriramaprasad Balachandran - PUNE,இந்தியா
06-ஜூன்-201918:22:46 IST Report Abuse
Sriramaprasad Balachandran The so called "Developed Nation" sends all their trashes to the developing nation. By doing this they can keep their place clean. India should stop importing the wastes then it would be difficult for USA to keep their country clean.
Rate this:
Cancel
kannan - Madurai,இந்தியா
06-ஜூன்-201917:08:27 IST Report Abuse
kannan வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X