சிறப்பு பகுதிகள்

அறிவியல் மலர்

கெப்ளர் கண்டுபிடித்த புதிய கோள்கள்!

Added : ஜூன் 06, 2019 | கருத்துகள் (1)
Advertisement
 கெப்ளர் கண்டுபிடித்த புதிய கோள்கள்!

அமெரிக்க விண்வெளி அமைப்பானா நாசா, கெப்ளர் விண் தொலைநோக்கி மூலம் ஏராளமான தகவல்களை சேகரித்துள்ளது. இந்த தகவல்களை வைத்து ஆராய்ச்சி செய்வதற்கே பல காலம்ஆகும் என்பது வெட்ட வெளிச்சம்.

ஜெர்மனியை சேர்ந்த விண்வெளி ஆய்வாளர்கள், கெப்ளர் விண் தொலைநோக்கி சேகரித்த தகவல்களைவைத்து ஆராய்ந்துவருகின்றனர். இந்த ஆய்வில், நமது சூரிய மண்டலத்திற்கு அப்பால் உள்ள பல கிரகங்களை கண்டறிந்துள்ளனர். இதுவரை, 18 புதிய கிரகங்களை அவர்கள் அடையாளம் கண்டுள்ளனர்.

இதுவரை கெப்ளர் உள்ளிட்ட பல விண் தொலைநோக்கிகள் தந்த தகவல்களின்படி, 4 ஆயிரம்புதிய கோள்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதில் பெரும்பாலானவை நெப்டியூன் கிரகத்தின் அளவே உள்ளவை. ஆனால் அண்மையில் ஜெர்மானிய விண்வெளி விஞ்ஞானிகள் கண்டறிந்திருக்கும் புதிய கோள்கள், பூமியின் அளவைக் கொண்டவை என்பது தான் மிகவும் சிறப்பிற்குரியது. இது பூமிக்கு மாற்றான வாழிடங்களை கண்டுபிடிப்பதை சுவாரசியமாக்கிருக்கிறது என்கின்றனர் விஞ்ஞானிகள்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
09-ஜூன்-201902:38:58 IST Report Abuse
 nicolethomson எவ்ளோ தூரங்க பயணிப்பீங்க . லிருப்பதை அழித்து விட்டு பறப்பதை பிடிக்கப்போகிறோம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X