அரசியல் செய்தி

தமிழ்நாடு

திமுகவினர் பள்ளிகளில் இந்தி: ராஜா அம்பலம்

Updated : ஜூன் 07, 2019 | Added : ஜூன் 06, 2019 | கருத்துகள் (388)
Share
Advertisement
சென்னை: இந்தியை கற்க சொல்லும் மத்திய அரசின் மும்மொழிக்கொள்கையை தமிழகத்தில் அரசியல்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். குறிப்பாக திமுக இந்தியை எதிர்ப்பது ஏன் என்பது தொடர்பாக பா.ஜ., தேசிய செயலர் எச்.ராஜா ஆதாரங்களுடன் அதிரடி விளக்கம் அளித்துள்ளார். மேலும் திமுகவினர் நடத்தும் 45 பள்ளிகள் பெயர் விவரத்தையும் அவர் வெளியிட்டுள்ளார்.இது தொடர்பாக எச்.ராஜா அவரது

சென்னை: இந்தியை கற்க சொல்லும் மத்திய அரசின் மும்மொழிக்கொள்கையை தமிழகத்தில் அரசியல்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். குறிப்பாக திமுக இந்தியை எதிர்ப்பது ஏன் என்பது தொடர்பாக பா.ஜ., தேசிய செயலர் எச்.ராஜா ஆதாரங்களுடன் அதிரடி விளக்கம் அளித்துள்ளார். மேலும் திமுகவினர் நடத்தும் 45 பள்ளிகள் பெயர் விவரத்தையும் அவர் வெளியிட்டுள்ளார்.latest tamil newsஇது தொடர்பாக எச்.ராஜா அவரது டுவிட்டரில் ;


latest tamil newsதிமுகவினர் இந்தி திணிப்பு என வெளியில் காட்டி கொண்டு அவர்கள் நடத்தும் பள்ளிகளில் இந்தி கற்பிக்கப்படுகிறது. அரசு பள்ளிகளில் இந்தி கற்றுக்கொள்ள வசதி ஏற்பட்டால் இவர்கள் பிழைப்பில் மண் விழுந்திரும். இப்போ புரியுதா இவர்கள் எதிப்பு ஏன் என்று ?அவரது டுவிட் வருமாறு ;


latest tamil news


Advertisementlatest tamil news
latest tamil news
latest tamil news
Advertisement
வாசகர் கருத்து (388)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
oce - tokyo,ஜப்பான்
12-ஜூன்-201921:03:34 IST Report Abuse
oce இப்பொ பார்.இந்தி பற்றி எவனும் பேசவில்லை. எல்லாம் பொத்திகிட்டு கிடக்கறானுங்கோ. வண்டவாளம் தண்டவாளத்தில் ஏறிடுச்சி.
Rate this:
Cancel
m.sankar_ - chennai,இந்தியா
12-ஜூன்-201917:03:54 IST Report Abuse
m.sankar_ ஸ்டாலின் என்கின்ற, கொடிய மனிதனை வீரட்டவேண்டும்.
Rate this:
Cancel
Poongavoor Raghupathy - MUMBAI,இந்தியா
12-ஜூன்-201916:15:13 IST Report Abuse
Poongavoor Raghupathy Stalin's dramas must be exposed to all Tamilnadu people and Raja has done a good job now to bring out Stalin's true picture of Hindi protests. Why Stalin is silent on this Raja's comments is because Stalin is stripped in front of public on Hindi issue. Poor people are taken for a ride by DMK in the name of Dravidian and Tamil and the people must know the selfish intentions of DMK in all good proposals of Modi Govt. Modi must keep one able BJP Leader in each district of Tamilnadu and tell the people about DMK's true picture which is against the interests of Tamilnadu people and Stalin's intentions to give troubles to BJP by opposing all good proposals of BJP.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X