பொது செய்தி

தமிழ்நாடு

24 மணிநேரமும் கடைகள் திறக்க அனுமதி

Added : ஜூன் 06, 2019 | கருத்துகள் (20)
Advertisement
24 மணிநேரமும் கடைகள் திறக்க அனுமதி

சென்னை : தமிழகத்தில் 24 மணிநேரமும் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களை திறக்க அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த அரசாணை 3 ஆண்டுகள் அமலில் இருக்கும். தமிழகத்தில் தொழில் வளர்ச்சி, வேலைவாய்ப்பு ஆகியவற்றை அதிகரிக்கவும், பெண்கள் பாதுகாப்பு மற்றும் பணியாளர் நலன் ஆகியவற்றை உறுதி செய்யவும் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement


வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
அம்பி ஐயர் - நங்கநல்லூர்,இந்தியா
06-ஜூன்-201920:16:14 IST Report Abuse
அம்பி ஐயர் ஏனுங்க எசமான்.....?? டாஸ்மாக் கடையும் வணிக நிறுவனம் தானுங்களே....???
Rate this:
Share this comment
Cancel
Sivagiri - chennai,இந்தியா
06-ஜூன்-201918:48:12 IST Report Abuse
Sivagiri அடடா - கவர்ன்மெண்ட் ஆபீஸெல்லாம் 24 மணி நேரம் வேலை செய்யப்போறாங்களா . . .
Rate this:
Share this comment
அம்பி ஐயர் - நங்கநல்லூர்,இந்தியா
06-ஜூன்-201920:17:25 IST Report Abuse
அம்பி ஐயர்24 மணி நேரம் மட்டுமில்ல.... வருஷம் பூராவும் திறந்திருந்தாலும்.... வேலையே செய்ய மாட்டானுங்க... அதுவும் நம்ம தமிழ்நாட்டுல......
Rate this:
Share this comment
Cancel
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
06-ஜூன்-201918:17:30 IST Report Abuse
D.Ambujavalli பகலில் அடுத்த தெருவுக்குப் போகக் கிளம்பினாலே கழுத்து சங்கிலி, செல்போனுக்கு உத்தரவாதமில்லை இதில் ராத்திரி கடை திறந்திருந்தால் வாடிக்கையாளர்களை விடுங்கள், கடைகளுக்கே பாதுகாப்பு இருக்குமா? இதில் பெண்கள் பாதுகாப்பு என்ற சேர்மானம் எங்கிருந்து வந்தது?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X