கோர்ட் செய்தி

தமிழ்நாடு

ஹெல்மெட் வழக்கு: ஐகோர்ட் கேள்வி

Updated : ஜூன் 06, 2019 | Added : ஜூன் 06, 2019 | கருத்துகள் (19)
Share
Advertisement
ஹெல்மெட் வழக்கு: ஐகோர்ட் கேள்வி

சென்னை : ஹெல்மெட் அணிவது கட்டாயம் என்பது தொடர்பான வழக்கு சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஹெல்மெட் அணிவது தொடர்பாக 4 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், ஹெல்மெட் அணியாத போலீசார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு தகவல் தெரிவித்தது. இதனை அடுத்து, ஹெல்மெட் அணியாதவர்களின் ஓட்டுநர் உரிமத்தை ஏன் ரத்து செய்யக் கூடாது என கேள்வி எழுப்பி உள்ள ஐகோர்ட், ஹெல்மெட் அணியாதவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்ய உத்தரவிட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
அம்பி ஐயர் - நங்கநல்லூர்,இந்தியா
06-ஜூன்-201920:00:58 IST Report Abuse
அம்பி ஐயர் லைசென்சே இல்லாமல் வண்டி வைத்திருப்பவர்கள்.... வண்டி ஓட்டுபவர்கள் நிறையப்பேர் உள்ளனர்.... லைசென்ஸ் இல்லாதவர்களுக்கு வாகனங்கள் விற்பனை செய்யக் கூடாது..... ஒரு லைசென்ஸ் உள்ளவருக்கு ஒரு வண்டி மட்டுமே விற்பனை செய்ய வேண்டும்.....
Rate this:
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
06-ஜூன்-201916:47:45 IST Report Abuse
Endrum Indian ஹெல்மெட் போடாவிட்டால் அவன் தானே சாகப்போகின்றான்????ஆமா இதுக்கு உரிமம் ரத்துன்னா இதே மாதிரி குண்டக்க மண்டக்க தீர்ப்பு வழங்கும் அல்லது தீர்ப்பு வழங்க பல பல வருடங்கள் ஆகின்றது இந்த கோர்டுக்கு என்று அவர்கள் உரிமத்தையும் ரத்து செய்யலாமே???
Rate this:
Cancel
natarajan s - chennai,இந்தியா
06-ஜூன்-201916:23:00 IST Report Abuse
natarajan s மொதெல்ல இந்த ஆட்டோ மற்றும் ஷேர் ஆட்டோக்களை ( மூணு பேருக்கு அனுமதி ஆனால் 12 பேரை ஏற்றுகிறான் ) ஒழுங்கு படுத்தாமல் இங்கு எந்த போக்குவரத்துக்கு விதியையும் அமுல் படுத்த முடியாது . global violator களே இவர்கள் தான், இவர்களை பார்த்து இரு சக்ரம் வைத்திருப்பவனும் விதி மீறுகிரான். போலீசுக்கு நல்ல வருமானம் . டிராபிக் சிக்கனல்களில் நிற்பது கேவலம் என்று ஒரு சாரார் நினைக்கிறார்கள். மேலும் சிக்னல் INDICATOR கள் சாலையின் எதிப்புறமும் இருப்பதால் சிக்னல் விழுவதற்குள் middle of the road வந்துவிடுகிறார்கள். சிவப்பு சிக்னல் விழுந்தாலும் வந்துகொண்டே இருப்பார்கள் பொறுமையே இல்லாத ஜனங்கள். அபராதம் போடக்கூடாது மாறாக விதி மீறுபவனை நிறுத்தி ஒரு மணிநேரம் போக்குவரத்து பாடம் விதி கற்றுக்கொடுக்க வேண்டும் அதெற்கு சார்ஜ் செய்ய செய்யவேண்டும் . வேகமாக போகிறவனை ஒரு மணிநேரம் நிறுத்தினால் என்ன பாதிப்பு என்பது அவனுக்கு புரியும் அதற்கு பதில் ஒழுங்காக சிக்னலில் நின்றே செல்ல வேண்டும் என்ற அறிவாவது வரும் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X