ரத்து செய்யலாமே!

Updated : ஜூன் 07, 2019 | Added : ஜூன் 07, 2019
Advertisement
ரத்து செய்யலாமே!

ஜம்மு - காஷ்மீர், நம் நாட்டின் ஒரு அங்கம்; அங்கு வசிப்பவர்களும், இந்தியர்களே. இந்திய சட்டதிட்டங்களுக்கு, அவர்கள் கட்டுப்பட வேண்டும். எனவே, ஜம்மு - காஷ்மீர் மாநிலத்துக்கு அளிக்கப்பட்டுள்ள சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ய வேண்டும்.

உத்தவ் தாக்கரேதலைவர், சிவசேனா


வேலைவாய்ப்பு எங்கே?

மத்திய தொழிலாளர் நலத் துறை அமைச்சகம், சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில், நாட்டில், வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளது, பகிரங்கமாக தெரியவந்து உள்ளது. கடந்த, 45 ஆண்டுகளில் இல்லாதஅளவு, வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளது; இதற்கு, மத்திய அரசு, என்ன பதில் சொல்லப் போகிறது?

மாயாவதிதலைவர், பகுஜன் சமாஜ்


பா.ஜ., தான் காரணம்!

மத்திய பிரதேசத்தில், தற்போதுநிலவும் மின் வெட்டு பிரச்னைக்கு, முந்தைய, பா.ஜ., அரசு தான், காரணம். இந்த விஷயத்தில், மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில்,உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.எந்தவிதமான வதந்தியையும்,மக்கள் நம்ப வேண்டாம்.

கமல்நாத்

மத்திய பிரதேச முதல்வர், காங்கிரஸ்

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X