டிராக்டர் கவிழ்ந்து, 6 பேர் பலி

Updated : ஜூன் 07, 2019 | Added : ஜூன் 07, 2019
Advertisement



ஹர்தோய்: உத்தரப் பிரதேச மாநிலம், சர்தார்பூரில், நேற்றுமுன்தினம் இரவு, ஒரு டிராக்டரில், 42 பேர் பயணம் செய்தனர். வளைவில் திரும்பும்போது, சாலை ஓரத்தில் இருந்த பள்ளத்தில், டிராக்டர் கவிழ்ந்தது. இந்த விபத்தில், ஆறு பேர் அதே இடத்தில் உடல் நசுங்கி பலியாகினர். பலத்த காயம் அடைந்த, 16 பேர், ஹர்தோய் மாவட்ட மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X