அரசியல் செய்தி

தமிழ்நாடு

மண் முதல் மலை வரை கொள்ளை நல்லகண்ணு வேதனை

Added : ஜூன் 07, 2019 | கருத்துகள் (3)
Advertisement

ஸ்ரீவில்லிபுத்துார்:''தமிழகத்தில் தற்போதைய ஆட்சியில் மண் முதல் மலைவரை கொள்ளையடிக்கப்படுகின்றன,'' என இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு கூறினார்.

ஸ்ரீவில்லிபுத்துாரில் அவர் கூறியதாவது: தமிழகத்தில் மண் முதல் மலை வரை இயற்கை வளங்கள் சுரண்டப்பட்டு ஏரி,குளம், கிணறுகள் வறண்டு காணப்படுகிறது. மணற்கேணிகள் மாயமாகி விட்டது. இதேநிலை நீடித்தால் தஞ்சாவூர் டெல்டா பகுதிகள் பாலைவனமாகி விடும்.

மேகதாது, மீத்தேன், ஹைட்ரோகார்பன் திட்டங்களை கைவிடவேண்டும். தமிழகத்தில் குடிநீர் பிரச்னையை நிரந்தரமாக நீக்க புதிய திட்டத்தை வகுக்கவேண்டும். எவ்வித திட்டத்தையும் நிறைவேற்றாத பழனிசாமி ஆட்சி தொடரகூடாது, என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
07-ஜூன்-201907:38:31 IST Report Abuse
Bhaskaran உங்கள் தோழமைகட்சிதான் இதற்கு மூலகாரணம் என்பதையும் ஒத்துக்கொள்ளுங்கள் ஐயா
Rate this:
Share this comment
Cancel
Jana - rajapalayam,இந்தியா
07-ஜூன்-201906:39:33 IST Report Abuse
Jana நல்லகண்ணு அய்யா நீங்கள் நேர்மையான அரசியல் வாதி இந்த மணற்கொள்ளை மலை கொள்ளை ஆரம்பித்து வைத்து யார் ஒட்டு மொத்த தமிழ் நாட்டை கூறு போட்டு விற்க கற்று கொடுத்தது யார் சற்று 30 ஆண்டு காலம் பின்னோக்கி சென்று பார்த்தல் உண்மை புரியும் அனைத்து திருட்டு தனங்களையும் தமிழக அரசியல் வாதிகளுக்கும் ஆசான் நம் தமிழன் கலைஞர்
Rate this:
Share this comment
Cancel
natarajan s - chennai,இந்தியா
07-ஜூன்-201906:24:07 IST Report Abuse
natarajan s மீண்டும் அவர்தான் வேண்டும் என்றுதானே மக்கள் ஒன்பது இடங்களை கொடுத்துள்ளனர் . சரி இவரது தோழர் சைக்கோ ஸ்ரீவைகுண்டம் அன்னையை தூறு வார (அந்த சாக்கில் அந்த தடுப்பணையில் உள்ள மணலை கொள்ளையடிக்க சைக்கோ முயற்சித்தார் ) உயர்நீதிமன்றம் சென்றபோது தடை வாங்கிய இவர் மீண்டும் அவருடன்தான் தேர்தல் பனி ஆற்றினார் அப்போது இது தோன்றவில்லையா ?இவர் நல்லவர் ஆனால் இவரது கூட்டாளிகளான திமுக யோக்யனா?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X