அரசியல் செய்தி

தமிழ்நாடு

'வாங்க... சிறைக்கு போவோம்': அழைக்கிறார் சிதம்பரம்

Added : ஜூன் 07, 2019 | கருத்துகள் (18)
Advertisement

காரைக்குடி:''போராட்டம் நடத்தி அனைவரும் சிறை சென்று 20 நாட்கள் இருந்தால் கருத்து வேறுபாடுகள் மறைந்து கட்சி வலிமை அடையும்'' என முன்னாள் நிதி அமைச்சர் சிதம்பரம் பேசினார்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நகர் காங்., புதிய அலுவலகத்தை திறந்து வைத்து சிதம்பரம் பேசியதாவது:அரசு பலமாக இருந்தாலும் கட்சி பலவீனம் அடைந்தால் தோற்று விடும். இதற்கு பல உதாரணங்களை கூறலாம். 'பா.ஜ., இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்துள்ளது' என பொறாமைப்படலாம்.

ஆனால் அந்தக் கட்சியில் உள்ள ஆர்.எஸ்.எஸ்., உறுப்பினர்கள் மத்தியில் நாள்தோறும் விவாதங்கள் நடக்கின்றன. அது உகந்த விவாதமாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் விவாதங்கள் நடக்கின்றன. விவாதங்கள்தான் கட்சியை வலுப்படுத்தும். காந்தி, நேரு காலத்தில் சிறையில் நடந்த விவாதங்கள்தான் பெரிய போராட்டங்களுக்கு வித்திட்டன. அந்த வகையில் நீங்கள் (தொண்டர்கள்) சிறை சென்றால் நானும் வர தயாராக உள்ளேன்.இவ்வாறு பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
B.s. Pillai - MUMBAI,இந்தியா
10-ஜூன்-201918:25:28 IST Report Abuse
B.s. Pillai he is trying to collect company for him and his son when they will be sent to the prison for scientific and technology corruption.
Rate this:
Share this comment
Cancel
Girija - Chennai,இந்தியா
07-ஜூன்-201914:53:09 IST Report Abuse
Girija நீங்கள் சிறை செல்வது நிச்சயம் ஆனா தொண்டர்களும் உங்களுக்கு துணையாக வர வேண்டும் என்பது என்ன லட்சியம் ?
Rate this:
Share this comment
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
07-ஜூன்-201919:46:34 IST Report Abuse
தமிழ்வேல் வாலருந்த நரி கதைதான்....
Rate this:
Share this comment
Cancel
07-ஜூன்-201913:58:17 IST Report Abuse
அருணா எள் தான் எண்ணைக்காக காயணும் கட்சி வலுவடைய குற்றவாளிகள் தான் செல்ல வேண்டும். எதற்கு அனைவரும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X