காஷ்மீரில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

Updated : ஜூன் 07, 2019 | Added : ஜூன் 07, 2019 | கருத்துகள் (12) | |
Advertisement
ஜம்மு: ஜம்மு காஷ்மீரில் நடந்த துப்பாக்கிச்சண்டையில் 4 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். தொடர்ந்து அங்கு இரு தரப்பினர் இடையே மோதல் நடந்து வருகிறது.புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் சிலர் பதுங்கி இருப்பதாக தகவல் வந்தது. இதனை அடுத்து அங்கு விரைந்த பாதுகாப்பு படையினர் வனப்பகுதிக்குள் மறைந்து இருந்த பயங்கரவாதிகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

ஜம்மு: ஜம்மு காஷ்மீரில் நடந்த துப்பாக்கிச்சண்டையில் 4 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். தொடர்ந்து அங்கு இரு தரப்பினர் இடையே மோதல் நடந்து வருகிறது.



latest tamil news



புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் சிலர் பதுங்கி இருப்பதாக தகவல் வந்தது. இதனை அடுத்து அங்கு விரைந்த பாதுகாப்பு படையினர் வனப்பகுதிக்குள் மறைந்து இருந்த பயங்கரவாதிகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். பயங்கரவாதிகளும் திருப்பி சுட்டனர்.


latest tamil news





கூடுதல் படை விரைவு



இந்த சம்பவத்தில் 4 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். பாதுகாப்பு படையினர் யாருக்கும் காயம் இல்லை. சம்பவ இடத்திற்கு கூடுதல் பாதுகாப்பு படையினர் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kunjumani - சொரியார் பிறந்தமன் ,இந்தியா
08-ஜூன்-201900:53:44 IST Report Abuse
Kunjumani அய்யய்யோ எங்க ஊரு அறிவுஜீவி ஒருத்தன் திரும்பவும் ஹிந்துக்கள் தீவிரவாதியே என்று உளறுவானே?
Rate this:
Cancel
Rasheel - Connecticut,யூ.எஸ்.ஏ
07-ஜூன்-201919:04:44 IST Report Abuse
Rasheel அவன் ஒண்ணா சேர்ந்து வாழ மாட்டான்.தன் இன எண்ணிக்கை அதிகரித்தால் தனி நாடு கேட்பான் இது ஆயிரத்து நானூறு ஆண்டு பழமையான, மத வெறி, இன அழிப்பு, மற்றும் காட்டு மிராண்டி தனத்தின் பிரதிபலிப்பு. இதை மாற்ற முடியாது. இதில் இருந்து நாம் எவ்வளவு தள்ளி நிற்கிறோம், செகுலர் என்று சொல்லும் ஏமாற்றுகாரர்களுக்கு மத்தியில் நமது சுய தன்மையை நமது கலாசாரத்தை எவ்வளவு காப்பாற்றுகிறோம் என்பது முக்கியம். இலங்கை நிகழ்ச்சிகளை நினைவில் கொள்ளுங்கள் வந்தே மாதரம்
Rate this:
Sathya Dhara - chennai,இந்தியா
08-ஜூன்-201906:51:17 IST Report Abuse
Sathya Dhara தன் இன எண்ணிக்கை அதிகரித்தால் தனி நாடு கேட்பான்...காட்டு மிராண்டி தனத்தின் பிரதிபலிப்பு. ...போன்ற தங்களது பதிவு ஒன எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியது. அருமையான கருத்து . அப்பட்டமான உண்மை. வாழ்க அனுபமா....
Rate this:
Cancel
Subramanian Arunachalam - CHENNAI,இந்தியா
07-ஜூன்-201917:23:20 IST Report Abuse
Subramanian Arunachalam திரு பிரசாந்த் பூஷன் மற்றும் திரு கபில் சிபல் அவர்கள் எங்கு இருந்தாலும் உடனடியாக உச்ச நீதி மன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்து , இம்மாதிரி தீவிரவாதிகளை சுடக்கூடாது என்று தடை உத்தரவு பெறவும் . தடை உத்தரவு இப்போதே தயாராக இருக்கும் . உங்கள் மனு வந்தவுடன் உடனடியாக தடை ஆணை பெறலாம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X