3 நாள் கேரளாவில் ராகுல்

Added : ஜூன் 07, 2019 | கருத்துகள் (25)
Share
Advertisement
திருவனந்தபுரம்: லோக்சபா தேர்தலில் வெற்றியை தந்த கேரளாவுக்கு காங்., தலைவர் ராகுல் இன்று முதல் 3 நாள் முகாமிடுகிறார். அவரை பல லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் வயநாடு தொகுதி வெற்றி பெற செய்தது. அமேதியில் தோல்வியை தழுவியதால் வயநாடு ராகுலுக்கு ஆறுதல் தந்தது. இப்பகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ராகுல் இன்று (7 ம் தேதி ) கேரளா செல்கிறார். இது தொடர்பாக அவரது

திருவனந்தபுரம்: லோக்சபா தேர்தலில் வெற்றியை தந்த கேரளாவுக்கு காங்., தலைவர் ராகுல் இன்று முதல் 3 நாள் முகாமிடுகிறார். அவரை பல லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் வயநாடு தொகுதி வெற்றி பெற செய்தது. அமேதியில் தோல்வியை தழுவியதால் வயநாடு ராகுலுக்கு ஆறுதல் தந்தது.



latest tamil news



இப்பகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ராகுல் இன்று (7 ம் தேதி ) கேரளா செல்கிறார். இது தொடர்பாக அவரது டுவிட்டரில் ;


latest tamil news



கேரளாவின் வயநாட்டில் 3 நாள் முகாமிட உள்ளேன். அங்கு மக்கள் மற்றும் காங்கிரஸ் தொண்டர்கள் ஆகியோரை சந்தித்து பேசவுள்ளேன். 15 நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.



Advertisement




வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vaithilingam Ahilathirunayagam - london,யுனைடெட் கிங்டம்
07-ஜூன்-201916:29:23 IST Report Abuse
Vaithilingam Ahilathirunayagam அம்புள்ள ஆனந்த் ( Anand), அரசியல் புரியாத ஒருவர் சென்னையில் இருக்கிறார் என்று அறியும் போது வெட்கமாக இருக்கின்றது. மேலும், தமிழனின் எழுத்திலும் பேச்சிலும் அர்த்தமும் நாகரிகமும் இருக்கும். இதனால், புரியக்கூடியது என்னவென்றால் சென்னையில் அந்நியரின் வரவு அதிகரித்துவிட்டது என்பதேயாகும். தமிழா, உஷார் நிலையில் இரு. ஏனெனில், "கிழக்கிந்திய கம்பெனி" போன்று பலர் சென்னையில் உலாவுகின்றார்கள். சென்னையை தேடவேண்டிய நிலை உருவாகும்.
Rate this:
Cancel
N.Purushothaman - Cuddalore,இந்தியா
07-ஜூன்-201915:53:47 IST Report Abuse
 N.Purushothaman அது வயநாடு இல்லை ...இந்தியாவில் உள்ள பாகிஸ்தான் ...இந்த பப்பு வெற்றி பெற்றவுடன் அவனுங்க பாகிஸ்தான் கொடியை தூக்கி பிடித்து கொண்டாடுறானுங்க ....பிரிவினை ஏற்படுத்த கூடிய சூழல் வயநாட்டில் அதிகமாகி கொண்டு வருகிறது .....
Rate this:
Cancel
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
07-ஜூன்-201914:33:14 IST Report Abuse
ஆரூர் ரங் வயநாட்டிலேயே உன்னோட .........
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X