அதிகாரம் இல்லாத நிதி ஆயோக்: மம்தா

Updated : ஜூன் 07, 2019 | Added : ஜூன் 07, 2019 | கருத்துகள் (19)
Advertisement

கோல்கத்தா : அதிகாரம் இல்லாத நிதி ஆயோக் அமைப்பால் மாநிலங்களுக்கு எந்த வகையிலும் உதவ முடியாது என மேற்குவங்க முதல்வர் மம்தா தெரிவித்துள்ளார்.





பிரதமர் மோடிக்கு, மம்தா கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். அதில், அடுத்த வாரம் டில்லியில் நடக்கும் நிதி ஆயோக் கூட்டத்தில் நான் கலந்து கொள்ள போவதில்லை. மத்திய அரசிடம் தான் அனைத்து அதிகாரங்களும் உள்ளது. நிதி அதிகாரம் எதுவும் இல்லாத நிதி ஆயோக் அமைப்பால் மாநிலங்களுக்கு எந்த வகையிலும் உதவ முடியாது.




நிதி ஆயோக் அமைப்பிற்கு நிதி அதிகாரங்களை வழங்க வேண்டும். மாநில அரசுகளின் திட்டத்திற்கு ஆதரவு அளிக்கும் அதிகாரம் வழங்க வேண்டும். எந்த அதிகாரமும் இல்லாத அமைப்பின் இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதால் தனக்கு எந்த பயனும் ஏற்படப் போவதில்லை. இவ்வாறு மம்தா அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் மோடி தலைமையில் ஜூன் 15 ம் தேதி நிதி ஆயோக் கூட்டம் நடைபெற உள்ளது. இதற்கு முன் பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவின் போது அனுப்பப்பட்ட அழைப்பை ஏற்க மறுத்த மம்தா, பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
padma rajan -  ( Posted via: Dinamalar Android App )
07-ஜூன்-201919:03:16 IST Report Abuse
padma rajan இன்னும் உமக்கு ஆணவம் மமதை திமிர் அகங்காரம் எதுவும் அடங்கவில்லை. உன்னுடைய குணத்திற்கு கூடிய விரைவில் மிகப்பெரிய விலையை கொடுக்க நேரிடும்.
Rate this:
Share this comment
Nathan - Hyderabad,இந்தியா
08-ஜூன்-201906:32:20 IST Report Abuse
Nathanஆணவம் ஏது? அது அறிவுள்ள அதிகாரமுள்ளவரிடம் தென்படும். இவருக்கு அழிவு தான்....
Rate this:
Share this comment
Cancel
Balaji K S - Citizen,இந்தியா
07-ஜூன்-201918:34:11 IST Report Abuse
Balaji K S மரியாதை இல்லா இடத்தில் செல்லாதிருப்பது மிகவும் நல்லது.
Rate this:
Share this comment
Senthil Kumar - Erode,இந்தியா
08-ஜூன்-201904:18:26 IST Report Abuse
Senthil Kumarமரியாதை என்பது நீ தேடிக்கொள்வது/சம்பாதித்துக்கொள்வது. நீ எப்படி இருக்கிறாயோ, அப்படிதான் உனக்கு மரியாதை. யாரும் உன்னைத்தேடி வேலையோ, மரியாதையோ கொடுக்கமாட்டார்கள். மம்தாவுக்கு இப்பொழுதெல்லாம் கழுதைகள்தான் சற்று சுற்றித்திரிகின்றன, அதுவும் இன்னும் சிலநாட்களில் அவைகள் இந்தநாட்டைவிட்டு விரட்டியடிக்கப்படும்....
Rate this:
Share this comment
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
07-ஜூன்-201917:14:40 IST Report Abuse
Endrum Indian என்னிடம் அதிகாரம் கொடுத்துப்பாருங்கள், அப்புறம் தெரியும் முஸ்லீம் பேகம் மும்தாஜின் உளறல்கள் என்னவாகிறது என்று
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X