பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
பிரம்மோஸ் வர்த்தகம் ரூ.40 ஆயிரம் கோடி

புதுடில்லி: இந்தியா - ரஷ்யா கூட்டு தயாரிப்பில் துவங்கப்பட்ட, பிரம்மோஸ் ஏவுகணை வர்த்தகத்தின் தற்போதைய சந்தை மதிப்பு, 40 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

brahmos,பிரம்மோஸ்



ஒலியை விட வேகமாக சென்று, எதிரிகளின் இலக்கை துல்லியமாக தாக்கும்,

'பிரம்மோஸ் சூப்பர்சானிக்' ஏவுகணை தயாரிப்பை, இந்தியாவும், ரஷ்யாவும் இணைந்து, 1998ல் துவக்கின. அதி நவீன தொழில்நுட்ப வசதிகள் உடைய இந்த ஏவுகணை, தரைப்படை, கடற்படை, விமானப் படை ஆகிய அனைத்து படைப்பிரிவுகளிலும் பயன்படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. எதிரிகளின் இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கும் இந்த ஏவுகணை, அணுகுண்டுகளையும் ஏந்திச் செல்லும் திறன் பெற்றது.


ஏவுகணை தயாரிப்பு குறித்து, 'பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ்' நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி, சுதிர் மிஸ்ரா கூறியதாவது: இந்த ஏவுகணை தயாரிப்பை, 1,300 கோடி

Advertisement

ரூபாய் முதலீட்டில் துவக்கினோம். தற்போது, இதன் சந்தை மதிப்பு, 40 அதிகரித்துள்ளது. ஏவுகணையை வாங்க, பல்வேறு நாடுகளும் ஆர்வம் காட்டுகின்றன. ஆனால், எந்ததெந்த நாடுகளுடன், வர்த்தகம் மேற்கொள்ளப்படுகிறது என்ற விபரத்தை, தற்போது தெரிவிக்க முடியாது. இவ்வாறு, அவர் கூறினார்.


Advertisement

வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sridhar Rengarajan - Trichy,இந்தியா
08-ஜூன்-201917:40:29 IST Report Abuse

Sridhar Rengarajanஅடல் பிஹாரி வாஜ்பாய் பிரதமராக இருந்த போது எதிரிகளின் இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கும் அதி நவீன தொழில்நுட்ப வசதிகள் உடைய 'பிரம்மோஸ் சூப்பர்சானிக்' ஏவுகணை தயாரிப்பை, இந்தியாவும், ரஷ்யாவும் இணைந்து, 1998ல் துவக்கின. ஆயுதங்களை வெளிநாட்டில் இருந்து வாங்கி கொண்டிருந்த நாம் இன்று பிரதமர் நரேந்திரமோடி ஆட்சி காலத்தில் ஆயுத தளவாடங்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யுமளவுக்கு வந்திருக்கிறோம். மேக் இன் இந்தியா.

Rate this:
Manian - Chennai,இந்தியா
08-ஜூன்-201923:38:04 IST Report Abuse

Manianஆனால் மோடிஜி பகவான் கிருஷ்னன் போல் 67 வருஷ காங்கிரசின் அநியாயங்களை உடனே என் அழிக்க முடியவில்லை? ஆப்பு, ஐசக் போன்ற சிறந்த சாணிக்கியர்களை என் யோசனை கேட்கவில்லை? ஒரே நாளில் இந்தியா பஞ்சபாண்டவர்கள் ஹஸ்தினாபுரம் ஆயிருக்குமே அது சரி, மோடி ஏன் சென்னையில் தங்குவதில்லை?அவர் ஆரியர் என்றாலும் இங்கே வந்து அவமானப்பட வேண்டாமா? ...

Rate this:
TamilArasan - Nellai,இந்தியா
08-ஜூன்-201911:18:19 IST Report Abuse

TamilArasanஇதுதான் மேக் இன் இந்தியாவின் திட்டத்திற்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவத்தின் பலன்.... மத்திய அரசு சரியான பாதியில் செல்கிறது - இன்னும் வேகம் தேவை நிச்சயம் பிரதமர் மோடி அதற்கும் பாதை வகுப்பார்....

Rate this:
karupanasamy - chennai,இந்தியா
08-ஜூன்-201910:11:30 IST Report Abuse

karupanasamyஏவுகணைத்திட்டத்தின் தந்தை என்று புகழப்படும் அப்துல் கலாம் அவர்களை கலகம் என்று விமர்சித்த கருணாநிதி எவ்வளவு பெரிய கயவர்.

Rate this:
மேலும் 9 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X