சுதந்திரம் பெற்று 100 ஆண்டு வரும்வரை பா.ஜ.,வே தொடர்ந்து ஆட்சியில் இருக்கும்

Updated : ஜூன் 08, 2019 | Added : ஜூன் 08, 2019 | கருத்துகள் (26)
Share
Advertisement
புதுடில்லி: சுதந்திரம் அடைந்து 100 வது ஆண்டை அடையும் போதும் பா.ஜ., ஆட்சியே இந்தியாவில் இருக்கும் என பா.ஜ., தேசிய செயலர்களில் ஒருவரான ராம் மாதவ் கூறியுள்ளார்.திரிபுரா மாநிலம் அகர்தலாவில் பா.ஜ., வெற்றி விழாவில் அவர் பேசுகையில்:பிரதமர் மோடி மீண்டும் பிரதமராகி உள்ளார். இதற்கு காரணம் கடந்த 5 ஆண்டுகளில் சாதி பேதமற்ற தேசியத்தை உருவாக்கினோம். லஞ்ச ஊழலை ஒழித்தோம். ஆட்சிக்கு

புதுடில்லி: சுதந்திரம் அடைந்து 100 வது ஆண்டை அடையும் போதும் பா.ஜ., ஆட்சியே இந்தியாவில் இருக்கும் என பா.ஜ., தேசிய செயலர்களில் ஒருவரான ராம் மாதவ் கூறியுள்ளார்.



latest tamil news




திரிபுரா மாநிலம் அகர்தலாவில் பா.ஜ., வெற்றி விழாவில் அவர் பேசுகையில்:பிரதமர் மோடி மீண்டும் பிரதமராகி உள்ளார். இதற்கு காரணம் கடந்த 5 ஆண்டுகளில் சாதி பேதமற்ற தேசியத்தை உருவாக்கினோம். லஞ்ச ஊழலை ஒழித்தோம். ஆட்சிக்கு வருவதற்காக ராணுவத்தை பயன்படுத்தியதாக கூறுவது தவறானது. வேலையின்மை சதவீதமும் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் மோடிக்கு மீண்டும் அதிகாரத்தை வழங்கியுள்ளனர். இது தொடரும். பா.ஜ., ஆட்சி வரும் 2047 வரை இந்தியா சுதந்திரம் அடைந்து 100 வது ஆண்டை எட்டும் நாளில் பா.ஜ., ஆட்சியே இருக்கும்.


latest tamil news





வரலாற்றை முறியடிப்போம்



கடந்த 1950 முதல் 1977 வரை காங்கிரஸ் தொடர்ந்து ஆட்சியில் இருந்த வரலாற்றை பா.ஜ., முறியடிக்கும். இவ்வாறு மாதவ் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
08-ஜூன்-201915:36:20 IST Report Abuse
R.B.Krishnan ஐயா மக்களுக்கு நல்லது செய்தால் ஆட்சியில் தொடர்ந்து அமர செய்வார்கள்.இதில் என்ன சந்தேகம்?
Rate this:
Cancel
08-ஜூன்-201915:16:35 IST Report Abuse
Arunachalam இது தேவையில்லாத பேச்சு.
Rate this:
Balakrishnan Gurumurti - Boston MA,யூ.எஸ்.ஏ
08-ஜூன்-201922:02:45 IST Report Abuse
Balakrishnan Gurumurtiஉண்மை, எப்படி ஜனநாயகத்தில் 100 ஆண்டு ஒரே கட்சி ஆளும் ? அந்த பேச்சு தான் fascism என்கிறோம்...
Rate this:
Cancel
08-ஜூன்-201914:48:17 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் 2029 வரை மோடிதான் பிரதமர் , அதற்கு பிறகு ஆட்சிக்கு வர அடுத்த நிலை தலைவர்களை நீங்கள் தான் தயார் செய்ய வேண்டும். ராகுல் , சோனியா மற்றும் வத்ரா இந்தாண்டுக்குள் சிறைக்கு போக வேண்டும் , வழக்கின் விசாரணையை துரிதப்படுத்த அந்த நீதிபதியை நிர்பந்திக்க வேண்டும்.
Rate this:
சுந்தரம் - Kuwait,குவைத்
08-ஜூன்-201915:04:04 IST Report Abuse
சுந்தரம் 2029 வரை கான் கிராஸ் காரன் ஜெயிலுக்கு போகணும் அதுக்கப்புறம் பாஜக காரன் ஜெயிலுக்கு போவானா. நல்ல ஐடியா...
Rate this:
08-ஜூன்-201915:49:42 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன்நான் சொன்னது இந்த ஆண்டுக்குள்....
Rate this:
சுந்தரம் - Kuwait,குவைத்
08-ஜூன்-201916:04:33 IST Report Abuse
சுந்தரம் வழக்கமா தீர்ப்புக்குத்தானே நிர்ப்பந்திக்கும் முறை, இப்போ துரிதப்படுத்தவும் நிர்ப்பந்தமா?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X