மத்திய பட்ஜெட் எப்படி இருக்க வேண்டும் ? மக்களிடம் கருத்து கேட்கிறார் நிர்மலா

Added : ஜூன் 08, 2019 | கருத்துகள் (26)
Advertisement

புதுடில்லி: வரும் ஜூலை மாதம் 5ம் தேதி தாக்கலாக இருக்கும் மத்திய பட்ஜெட் எந்த வகையில் இருக்க வேண்டும் என மக்களிடம் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கருத்து கேட்க உள்ளார்.


மத்தியில் புதிய மோடி அமைச்சரவையில் ஏற்கனவே ராணுவ அமைச்சராக இருந்த நிர்மலா சீதாராமன் நிதி அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். இவர் வரும் பட்ஜெட்டை எந்த வகையில் தாக்கல் செய்வார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்நிலையில் அனைவரும் போற்றும் வகையில் பட்ஜெட் இருக்க வேண்டும் என நிர்மலா, பல்வேறு குழுக்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இதன் முதல்கட்டமாக வரும் 11 ம் தேதி நாட்டில் உள்ள பிரபல தொழில் நிறுவன அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.


மேலும் அந்நிய முதலீடு அதிகரிப்பது தொடர்பாகவும் சில முக்கிய பிரமுகர்களை சந்திக்க
உள்ளார். மேலும் மக்களின் கருத்துகளையும் அனுப்பி வைக்குமாறு நிர்மலா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Poongavoor Raghupathy - MUMBAI,இந்தியா
09-ஜூன்-201917:05:45 IST Report Abuse
Poongavoor Raghupathy Senior citizens are living with their earnings after their service. The Govt retired senior citizens are earning pension and now and then this pension is enhanced by Govt. Senior citizens not from Govt jobs are not getting any compensation for the increase in cost of living. The Govt also reduced the interests on Fixed deposits and giving an increase of 1% for senior citizens are quite inadequate for living. For aged persons the medical expenses are more and the Premium for Medical insurance is very high and not affordable by many. The Budget should consider Senior citizens for giving an additional 5% for their fixed deposits and medical treatment facilities.
Rate this:
Share this comment
Cancel
Sathya Dhara - chennai,இந்தியா
09-ஜூன்-201906:39:59 IST Report Abuse
Sathya Dhara மாண்பு மிகு நிதி அமைச்சர் அவர்களுக்கு மூத்த குடிமக்கள் சார்பாக ஒரு கோரிக்கை. கோடி கோடி கோடி யாக கொள்ளை அடித்து வாழும் அரசியல் உலகில்......நேர்மையாக பதவி வகித்து எந்த தவறும் செய்யாமல் ...பென்ஷன் கூட இல்லாமல் இருக்கும் மூத்த குடிமக்கள் உள்ளனர். அவர்கள் வங்கியில் டெபாசிட் செய்து வரும் வட்டியில் இருந்துதான் வாழ்க்கை நடத்துகிறார்கள். அவர்களுக்கு அளிக்கப்படும் வட்டி விகிதத்தை குறைக்காமல் (அவர்களுக்கு விதி விலக்கு) இருக்க ஏதாவது செய்யுங்கள். இன்னும் சில ஆண்டுகள் மட்டுமே வாழவிருக்கிறார்கள். - உங்களது சொந்த ஊரான திருச்சியிலேயே உள்ள BHEL என்னும் நிறுவனத்தில் 35 ஆண்டுகள் பணி புரிந்து 2007 ம் ஆண்டுக்கு முன் ஓய்வு பெற்ற ஆயிரக்கணக்கான ஊழியர்கள் இன்றுவரை "பென்ஷன்" என்ற உதவி இல்லாமலேயே வாழ்ந்து வருகிறார்கள். தயவு செய்து இவர்களுக்கு ஏதாவது செய்யவும்.
Rate this:
Share this comment
Cancel
09-ஜூன்-201906:15:42 IST Report Abuse
கேசவன் கிடாமங்கலம்.. கல்வியையும் , மருத்துவத்தையும் ,அரசுடைமையா மாத்துங்க ...அவன் படிச்ட்டு தொழில் தொடங்க கடன் கேட்ட கிரயம் இல்லாம கொடுங்க நாடு தானா முன்னேறும் உள்நாட்டு உற்பத்தியை பெருக்க சொன்ன அந்நிய முதலீடுளையே குறியாக இருக்காதேள் ..... முடியாதுனு சொல்லாதீங்க 28 % (GST) வாங்குற நாடு தான......
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X